Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பழச்சாறு

பழச்சாறு குடிக்கக் கூடாது ஏன்? – பயம் தரும் தகவல் அல்ல – பயன் தரும் தகவல்

பழச்சாறு குடிக்கக் கூடாது ஏன்? - பயம் தரும் தகவல் அல்ல - பயன் தரும் தகவல் பழச்சாறு குடிக்கக் கூடாது ஏன்? - பயம் தரும் தகவல் அல்ல - பயன் தரும் தகவல் என்னதான் இயற்கையான முறையில் கிடைக்கும் பழங்களில் உடல் மற்றும் (more…)

நாவல் பழச்சாற்றுடன் சர்க்க‍ரை 2 வேளை வீதம் 2 நாட்கள் குடித்து வந்தால்

நாவல் பழச்சாற்றுடன் சர்க்க‍ரை 2 வேளை வீதம் 2 நாட்கள் குடித்து வந்தால் . . . நாவல் பழச்சாற்றுடன் சர்க்க‍ரை 2 வேளை வீதம் 2 நாட்கள் குடித்து வந்தால் . . . நாவல் பழத்தின் சுவையை நம்மில் பலர் அறிந்திருக்கலாம். இந்த கருஞ் சிவப்பான (more…)

2நாட்களுக்கு 1முறை கேரட்சாறு அல்ல‍து ஆரஞ்சு சாறு தவறாமல் குடித்து வந்தால்

2 நாட்களுக்கு 1 முறை கேரட் சாறு அல்ல‍து ஆரஞ்சு சாறு தவறாமல் குடித்து வந்தால் . . . இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கேரட் சாறு அல்ல‍து ஆரஞ்சு சாறு தவறாமல் குடித்து வந்தால் . . . நாம் அன்றாடம் காய்கறி கடைகளில் பிற காய்களில் இருந்து சற்று வித்தியாசமான நிறத்தில் (more…)

திராட்சை பழச்சாற்றில் சீரக பொடியை கலந்து குடித்தால்

திராட்சை பழச்சாற்றில் சீரக பொடியை கலந்து குடித்தால் . . . திராட்சை பழச்சாற்றில் சீரக பொடியை கலந்து குடித்தால் . . . திராட்சை பழம் ஆரோக்கியமான மனித‌ வாழ்க்கைக்கு வழிவகுக்கும் உன்ன‍தமான (more…)

சீமை இலுப்பை பழச்சாற்றினை குடித்து விட்டு படுக்கைக்கு சென்றால்

சீமை இலுப்பை பழச்சாற்றினை குடித்து விட்டு படுக்கைக்கு சென்றால் . . . சீமை இலுப்பை பழச்சாற்றினை குடித்து விட்டு படுக்கைக்கு சென்றால் . . . சீமை இலுப்பை பழம் என்பது தூய தமிழ்ப் பெயர் ஆகும். இதனை ஆங்கி லத்தில் (more…)

காலை மாலை இருவேளை செர்ரி பழச்சாறு குடித்து வந்தால்

காலை மாலை இருவேளை செர்ரி பழச்சாறு குடித்து வந்தால் . . . காலை மாலை இருவேளை செர்ரி பழச்சாறு குடித்து வந்தால் . . . இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் நோயை விரட்ட செர்ரி பழ ஜூஸ் உதவும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ரோசஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியரும், உளவியல் நிபுணருமான Dr. வில்பிரட் பிஜியான் என்பவர் தன் ஆய்வில் கண்டறிந்த (more…)

வேப்ப‍ம் பழச்சாறுடன் சர்க்கரையை கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் . . .

வேப்ப‍ம் பழச்சாறுடன் சர்க்கரையை கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் . . . வேப்ப‍ம் பழச்சாறுடன் சர்க்கரையை கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் . . . வேப்ப மரத்தின் பழங்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. நன்றாக முற்றி மரத்திலிருந்து (more…)

காலையில் சாப்பிட்ட‍தும் பழச்சாறு குடிக்கக்கூடாது ஏன்? – அதிர்ச்சித் தகவல்

காலையில் சாப்பிட்ட‍தும் பழச்சாறு குடிக்கக்கூடாது ஏன்? - ஆய்வாளர்கள் வெளியிட்ட‍ அதிர்ச்சித் தகவல் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்குழு ஒன்று, அதிகஉடல் எடை கொண்ட அதே நேரத்தில் ஆரோக்கியமான 34 ஆண் மற்றும் பெண்களை 2 குழுக்களாகப் பிரிக்கப் பட்டு நடத்திய (more…)

சேமிக்க‍ வழிகள் உண்டு நூறு, அவை அத்தனையும் இனிக்கும் பழச்சாறு

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து தீதுஇன்றி வந்த பொருள்                            - குறள் சேமிக்கும் திறமறிந்து, தீமையன்றும் இல்லாமல் சேர்க்கப்பட்ட பொரு ள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும்; இன்பத்தையும் கொடுக்கும்! ஒவ்வொரு குடும்பத்திலும் பட்ஜெட்போடு ம் பழக்கம் குடும்பத் தலைவிக்கோ, தலை வனுக்கோ அவசியம் தெரிந்திருக்க வேண் டும். வரவு, செலவு எவ்வளவு என்பதை அறிந்து அதற்குள் வாழ்க்கை நடத்துவது தான் மிகவும் பாதுகாப்பானது. அதிலும், எதிர்காலத்துக் கான சேமிப்பே நம் முதல் செலவாக இருப்பது மிக மிக முக்கியமான து. அந்த சேமிப்புக்கான வழிகள் என்ன, அது நமக்கு வழங்கும் பாதுகாப்புகள் என்னென் ன, சில சமயங்களில் 'சேமிப்பு' என்று பெயரில் நம் பணத்தை (more…)

கோடையில் அடிக்கடி ஏற்படும் சிறுநீர் பிரச்சனைகள்

கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமா னால் ஏற்கனவே நம் உடலில் இருக் கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறு நீர் கழிக்கும் அளவு குறையும். கோடைகாலத்தில் மிக அதிகநேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச்சத்து ஆகாரங்க ளை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறை யும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது (more…)

மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால்…

எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடா னது, அதிகமாக சாப்பிட்டால் உஷ் ணம் உடம் பில் ஏறி தொல் லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்க வில்லை. 100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட் டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில் லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட் டமின்களும் எளி தாக நமது உட லை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை (more…)