
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை (ஜோதிகாவின் சர்ச்சை)
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை (ஜோதிகாவின் சர்ச்சை)
என்ன இது, கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியை இங்கே குறிப்பிட்டிருக்கே, அப்படி என்ன பெரிசா சொல்லப் போறீங்க என்ற ஐயத்தோடு, எனது கட்டுரையை படிக்கத் தொடங்கியிருக்கும் உங்களை அன்புடன் வரவேற்பதில் உங்கள் அன்பு நண்பன் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி ஆகிய நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். (எனது கட்டுரையை முழுவதுமாக படிக்காத சிலரது விமர்சனங்களுக்கு நானும் விதிவிலக்கு அல்ல என்பதை அறிந்தே இதனை இங்கு பகிர்கிறேன். ) ஒருவர்....
ஒருவர், ஒரு கருத்தைச் சொல்லும் போது அவர்கள் அந்த கருத்தைச் சொல்லும் போது உச்சரிக்கும் வார்த்தைகளை முழுவதுமாக கேட்டு உள்வாங்கியும், அதிலுள்ள அந்த கருத்தை முழுவதுமாக உணர்ந்து உள்வாங்கிக் கொண்டும், அந்த கருத்தினை, அந்த வார்த்தைகளை, எந்த இடத்தில் எதற்காக சொன்னார்கள் என்பதை பகுத்தறியும் சிந்தனையோடு தெள்ளத் தெளிவாக