Saturday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பழம்

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால்

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால்

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் மனிதர்களுக்கு ஏற்படும் எத்தனையோ நோய்களில் மிகவும் குறிப்பிடத்தக்க நோயாக கருதப்படுவது இந்த நரம்பு தளர்ச்சிதான். இந்த நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர் களின் உடலில் பலம் குறையும், ஆண்மை குறைபாடு உண்டாகும். ஆகவே அத்தகையவர்கள் இரவுதோரும் செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு சாப்பிட்டு வந்தால் நாளடைவில் நரம்பு தளர்ச்சி சற்று தணியும். உடலில் பலம் கணிசமாக கூடும். ஆண்மை குறைபாடு முற்றிலும் சீராகும். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல தொடர்ச்சியாக 48 நாட்கள் இரவு நேரத்தில் சாப்பிட்டு முடித்து ஒரு 30 நிமிடங்கள் கழித்து செவ்வாழை சாப்பிட்டு வர வேண்டும். #செவ்வாழை, #பழம், #நரம்பு_தளர்ச்சி, #ஆண்மை, #விதை2விருட்சம், #இரவு, #Sevvazhai, #Mars, #fruit, #nervousness, #masculinity, #seed2tree, #night, #Red_Banana, #vidhai2virutcham, #vidhaitovirutcham
பசி எடுக்கவில்லையே என கவலையா?

பசி எடுக்கவில்லையே என கவலையா?

பசி எடுக்கவில்லையே என கவலையா ? சிலருக்கு பசி இருக்கும் ஆனால் உணவு இருக்காது. பலருக்கு உணவு இருக்கும் ஆனால் பசி இருக்காது. அப்படி பசி எடுக்காதவர் களுக்குத்தான் இந்த குறிப்பு பசி எடுக்கவில்லை என்பவர்க்கு சாத்துக்குடி ஜூஸ் அருந்த கொடுக்க பசித்தீயை தூண்டி உணவு உண்ண வகை செய்யும். அத்துடன் சீரான ஜீரண சக்தியை அளிப்பதுடன், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் நல்ல தீர்வாய் சாத்துக்குடி உள்ளது. #சாத்துக்குடி, #சாறு, #ஜூஸ், #பசி, #ஜீரணம், #மலச்சிக்கல், #தொந்தரவு, #பழம், #விதை2விருட்சம், #Sathukkudi, #juice, #hunger, #digestion, #constipation, #trouble, #fruit, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால்

எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால்

எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால் எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால், மிக புத்துணர்ச்சியாக இருப்பதோடு, சோப்புப் பயன்படுத்திக் குளிக்கும் குளியலைவிட மிகச் சிறப்பானதாக இருக்கும். முக்கியமாக, நீச்சல் குளத்தில் குளோரின் கலந்தநீரில் நீந்தி குளித்தபிறகு, இவ்வாறு எலுமிச்சைப் பழம் தேய்த்துக் குளிப்பது தோலுக்கு மிகவும் நன்மை பயப்பதாகும். இந்த அமிலம் கலந்த பழச்சாறு குளியல், தோலிலுள்ள மயிர்க்கால் களை மிருதுவாக்குவதோடு, தோலிலுள்ள வேதிப்பொருள்களையும் நீக்கி, தோலுக்குப் புத்துணர்வையும், மென்மையையும் அளிக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. கோடைகாலம் தொடங்கி விட்டது. இந்த வெயிலை சமாளிக்க அனைவரும் தினமும் எலுமிச்சை குளியலை எடுத்துக்கொண்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். நாம் குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழியவும். பின
பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக

பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக

பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக நமது நாட்டில் ஒரு பெணகள் 20 குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த காலம் போய் இன்று ஒரே ஒரு குழந்தைக்குக் கூட வழியில்லாமல் கருக்கட்டல் மையங்களை நாடிச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவைப்படுகிறது. நாவல் மர இலையை அரைத்து அதன் சாற்றை கஷாயமாக காய்ச்சி அத்துடன் சிறிது தேன் அல்லது வெண்ணெய் சிறிது கலந்து சாப்பிட்டால்… பெண்களுக்கு மலட்டுத் தன்மை குறைய வாய்ப்பு இருக்கு. இதன்காரணமாக விரைவாக கருத்தரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. #கரு, #கருத்தரித்தல், #கருப்பை, #கர்ப்பப்பை, #பிலோப்பியன்_குழாய், #குழந்தை, #மகப்பேறு, #கர்ப்பம், #மலட்டுத்_தன்மை, #கஷாயம், #நாவல், #மரம், #இலை, #பழம், #தேன், #வெண்ணெய், #விதை2விருட்சம், #Embryo, #fertilization, #uterus, #cervix, #Fallopian_tube, #baby, #maternity,
20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்

20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்

20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள் ஒரு கொட்டை நீக்கிய பேரீச்சம்பழத்தையும், 10 உலர்ந்த திராட்சை பழங்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சுடுநீர் ஊற்றி 24 மணிநேரம் வரை ஊற வைத்த பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்! இத்துடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள். பிறகு இதை முகத்திற்கு Face Pack போல போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப் போயிருந்தால், பளபளப்பாக மாற்றி விடும். #முகம், #அழகு, #பேரிச்சை, #பழம், #உலர்ந்த_திராட்சை, #பப்பாளி, #ஃபேஸ்_பேக், #விதை2விருட்சம், #Face, #Beauty, #Dates, #fruit, #Kismis, #Dry_Fruit, #Pappaya, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
எலுமிச்சை பழத்தை எப்படி பார்த்து வாங்குவது?

எலுமிச்சை பழத்தை எப்படி பார்த்து வாங்குவது?

எலுமிச்சை பழத்தை எப்படி பார்த்து வாங்குவது? எங்கும் எதிலும் எலுமிச்சை, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஒரே பழம் எலுமிச்சை பழம்தான். அந்த எலுமிச்சை பழத்தை வாங்கும்போது எப்ப‍டி பார்த்து வாங்க வேண்டும் என்பதை இங்கு காண்போம். எலும்மிச்சை பழத்தின் தோல்கள் மெல்லிதாக இருந்தால் அந்த பழத்தில் சாறு அதிகம் நிறைவாக‌ இருக்கும். எலும்மிச்சை பழத்தின் தோல்கள் கடினமாக இருந்தால் அந்த பழத்தில் சாறு அதிகம் குறைவாக‌ இருக்கும். ஆகவே கடினமாக தோல் உள்ள‍ எலுமிச்சை பழத்தை விட மெல்லிய தோல் உள்ள எலுமிச்சை பழங்களை வாங்கலாம். -விதை2விருட்சம் சத்தியமூர்த்தி எலுமிச்சை, பழம், காய், சாறு, லெமன், விதை2விருட்சம், Lemon, Juice, Elumichai, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,
அழகைக் கெடுக்கும் சுருக்க‍மும் கருமையும் – அழகு குறிப்பு

அழகைக் கெடுக்கும் சுருக்க‍மும் கருமையும் – அழகு குறிப்பு

அழகைக் கெடுக்கும் சுருக்க‍மும் கருமையும் - அழகு குறிப்பு அழகாக பிறப்பது அரிதென்றால், அந்த அழகை அப்படியே பராமரிப்ப‍து என்பது கடினமான வேலை. ஆணுக்கும் பெண்ணுக்கு பொதுவான அழகு குறிப்பு தான். இது உங்க கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். கை, கால், முட்டி, அழகு, கருப்பு, கருமை, எலுமிச்சை, பழம், சாறு, சுருக்க‍ம், ஆலிவ், எண்ணெய், சோப்பு, விதை2விருட்சம், Hand, Leg, Knee, Black, Lemon, Juice, Alive, Soap, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,
ஆரஞ்சு ப‌ழச் சாற்றில் கை விரல்களை ஊற வைத்து கழுவினால்

ஆரஞ்சு ப‌ழச் சாற்றில் கை விரல்களை ஊற வைத்து கழுவினால்

ஆரஞ்சு ப‌ழச் சாற்றில் கைவிரல்களை ஊற வைத்து கழுவினால் விரல்களுக்கு அழகுசேர்க்கும் நகங்கள் வேகமாக வளரவும், ஆரோக்கியமாகவும் இருக்க‍ வேண்டுமா? இதோ ஆரெஞ்சு பழம் இருக்க‍ பயமேன்? ஆரஞ்சு பழத்தில் ஃபாலிக் அமிலம் அதிகளவில் இருக்கிறது. இந்த அமிலம்தான் நகங்கள் வேகமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்க‍ வைக்க‍வும் உதவும். ஆகவே, ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு பழச்சாற்றை எடுத்துக் கொண்டு அதில் உங்கள் கை விரல்களை தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் வரை வைத்து ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு உங்கள் கைவிரல்களை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு, மிருதுவான துணியால் துடைக்க‍ வேண்டும். இதேபோன்று தினந்தோறும் ஒரு முறை செய்து வந்தால் உங்கள் நகம் வளர்வதில் எவ்வித‌ சிக்கல்களோ தடைகளோ இல்லாமல் நகங்கள் விரைவாகவும் ஆரோக்கியமாகவும் வளரும். #finger, #Fruit, #Hand, #leg, #Lemon, #Nail, #Nails, #vidhai2virutcham, #vid#haito
நகங்கள் மீது  எலுமிச்சைத் துண்டை தேய்த்து மசாஜ் செய்தால்

நகங்கள் மீது எலுமிச்சைத் துண்டை தேய்த்து மசாஜ் செய்தால்

கைவிரல் நகங்கள் மீது எலுமிச்சை பழத் துண்டை வைத்து தேய்த்து மசாஜ் செய்து வந்தால் கைகளுக்கு அழகு சேர்ப்ப‍து, கைவிரல்கள் என்றால் அந்த கை விரல்களுக்கு அழகு சேர்ப்ப‍து நகங்கள்தான். அந்த நகங்களின் வளர்ச்சி மெதுவாகவோ அல்ல‍து அந்த நகங்கள் பழுப்பு நிறத்திலோ இருந்தால் பார்ப்பதற்கு அழகாக தோன்றாது. ஆக கைவிரல் நகங்கள் வேகமாக வளரவும், அவற்றில் இருக்கும் பழுப்பு நிறம் நீங்கவும் ஓர் எளிய குறிப்பு இதோ வைட்ட‍மின் சி மற்றும் சிட்ரஸ் அமிலம் எலுமிச்சை பழத்தில் நிறைந்து இருப்ப‍தால், இந்த எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி, ஒரு துண்டை எடுத்து, நகங்கள் மீது நன்றாக தேய்த்தால் நகங்களில் உள்ள‍ கொலேஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நகத்தை வேகமாகவும் வெண்மையாகவும் வளரும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். மேலும் எலுமிச்சை பழம் பயன்படுத்துவதால் கைகள் எப்போதும் வாசனையாக இருக்கும். எலுமிச்சை, பழம்
3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போடுங்க – உங்க முகம் ஜொலிக்குமே

3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போடுங்க – உங்க முகம் ஜொலிக்குமே

3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போடுங்க - உங்க முகம் ஜொலிக்குமே ஜொலிஜொலிக்குமே உங்கள் முகத்தில் உள்ள கருமையினாலும், சருமம் வெளுப்பதாலும் உங்கள் அழகு குறைய வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. இதற்கு ஒரு சிறு கிண்ண்த்தில் எலுமிச்சை பழச்சாற்றை ஊற்றி, அதில் முட்டை ஒன்றின் வெள்ளைக்கருவை மட்டும் ஊற்றி நன்றாக‌ கலந்து உங்கள் முகத்தில் மாஸ்க் போல‌ தடவி சிறிது நேரம் உலர விட்டு அதன்பிறகு சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதுபோன்றே 3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போட்டு வந்தால் ,உங்கள் முகத்தில் உள்ள கருமையும், சரும வெளுப்பும் நீங்கி உங்கள் முகம் ஜொலிக்குமே ஜொலி ஜொலிக்குமே ! முகம், சருமம், தோல், எலுமிச்சை, பழம், முட்டை, வெள்ளைக்கரு, தண்ணீர், மாஸ்க், விதை2விருட்சம், Face, Skin, Lemon, Lime, Citrus, Egg, Yolk, Water, Mask, vidhai2virutcham, vidhaitovirutcham,
பெண்கள், முகத்தில் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவி வந்தால்

பெண்கள், முகத்தில் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவி வந்தால்

பெண்கள், முகத்தில் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவி வந்தால் பெண்களின் முகத்தில் முடி முளைத்தால் அது ஹார்மோன் கோளாறுதான். இந்த முடி வளர்ச்சியை நீங்க, ஓர் எளிமையான குறிப்பு இதோ பெண்கள், தங்களது முகத்தில் வளரும் முடியை எண்ணி வருந்தாமல், எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வந்தலே போதும். முகத்தில் வளரும் முடி நாளடைவில் கட்டுப்பட்டு, பின் முற்றிலுமாக நீங்கி, அவர்கள் இழந்து முக அழகை மீண்டும் பெறுவார்கள். #முடி, #மயிர், #மீசை, #தாடி, #முகம், #பொலிவு, #எலுமிச்சை, #சாறு, #பழம், #காய், #குளிர்ந்த_நீர், #முக_அழகு, #விதை2விருட்சம், #Hair, #Mustache, #Beard, #Face, #Bright, #Lemon, #Juice, #Fruit, #Kai, #Cold_Water, #Face_Beauty, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
தீமையே – அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட்டால்

தீமையே – அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட்டால்

தீமையே - அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட்டால் தீமையே - அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட்டால் பற்பல நன்மைகளை அள்ளித்தரும் அன்னாசி பழம் (Pine Apple) என்பதில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar