Sunday, July 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பழி

இராவணனின் சாவுக்கு சீதையை தந்திரமாக‌ பழிவாங்கிய சூர்ப்ப‍னகை! – அறியா அரிய‌ கதை

இராவணனின் சாவுக்கு சீதையை தந்திரமாக‌ பழிவாங்கிய சூர்ப்ப‍னகை! - அறியா அரிய‌ கதை இராவணனின் சாவுக்கு சீதையை தந்திரமாக‌ பழிவாங்கிய சூர்ப்ப‍னகை! - அறியா அரிய‌ கதை இராமாயணப் போரில் இராவணன் வீரமரணம் அடைந்த பிற்பாடு இராவ ணனின் தங்கை சூர்ப்பனகை, சீதையை (more…)

வருடக் கணக்கில் காத்திருந்து கொன்று பழிதீர்த்த‍ துப்பாக்கி குண்டு! உண்மை நிகழ்வு – அபூர்வ தகவல்!

ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அக்காதலி மன உளைச்ச லில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோ தரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் (more…)

ஜெயலலிதாவை பழிவாங்கும் தளபதி …!

ஜெயலலிதாவை பழிவாங்கும் இளையதளபதி! வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக நடிகர் விஜய் பிரசா ரம் செய்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் பிரசாரம் செய்ய மாட்டார் என்ற தகவல் வெளி யாகியுள் ளது. ஆனால் அதிமுகவுக்கு ஆதரவாக ஒ‌ரேயொரு அறிக்கையை மட்டும் வெளி யிட திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறது அந்த தகவல். காவலன் படம் ரீலிஸ் செய் வது தொடர்பாக எழுந்த பிரச்னை களை சமாளிக்க விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திர சேகர், அதிமுக பொதுச் செய லாளர் ஜெயலலிதாவின் உதவியை நாடி னார். அப்போது முதல் விஜய் மீது அதிமுக முத்திரை குத்தப்பட்டு வருகிறது. விஜய்யும் தன் பங்குங்கு, ஆளும் கட்சியினர் காவலன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்காரர் களை மிரட்டுகிறார்கள்; காவலன் பேனர் வைக்க போலீசார் வேண்டுமென்றே தடை விதிக்கின்றனர் என்றெல்லாம் (more…)

உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசம் 205/3

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வங்கதேச தலைநகர் தாகாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்க தேச அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து கள மிற ங்கிய இந்திய அணி, நிர்ண யிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 370 ரன்கள் எடுத்துள்ளது. சச்சின் 28 ரன்களில் ரன் அவுட் ஆனார், காம்பிர் 39 ரன்களில் அவுட் ஆனார். அபாரமாக விளை யாடிய சேவாக் 140 பந்துகளில் 175 ரன்கள் எடுத்தார். இது ஒரு நாள் போட்டிகளில் சேவாக் அடித்த 15வது சதமாகும். ‌அவ ரைத் தொடர்ந்து விராத் கோஹ்லியும் அபாரமாக விளையாடி (more…)

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா 43.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்றைய முதல் சவாலில் இந்தியா, வங்கதேச அணிகள் மோது கின்றன. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இந்தியா 43.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்துள்ளது. சச்சின் 28 ரன்களில் ரன்அவுட் ஆனார், காம்பிர் 39 ரன்களில் அவுட் ஆனார். அபாரமாக விளையாடிய சேவாக் சதம் அடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் சேவாக் அடித்த 15வது சதமா கும்.விராத் கோஹ்லி அரை சதம் அடித் துள்ளார். உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் பந்தை எதிர் கொண்ட சேவாக், பவுண்டரி அடித்து, அபார மாக தொடங்கினார். மிர்பூர் மைதா னத்தில் இதுவரை நடைபெற்றுள்ள சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்சமாக 330 ரன்கள் குவிக்கப் பட்டிருக் கிறது. கடந்த 2008ம் ஆண்டு (more…)

சேவாக், அபாரமாக விளையாடி சதம்…

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்றைய முதல் சவாலில் இந்தியா, வங்கதேச அணிகள் மோது கின்றன. டாஸ் வென்ற வங்க தேச அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இந்தியா 39 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. சச்சின் 28 ரன்களில் ரன்அவுட் ஆனார், காம்பிர் 39 ரன்களில் அவுட் ஆனார். அபாரமாக விளையாடிய சேவாக் சதம் அடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் சேவாக் அடித்த 15வது சதமா கும். விராத் கோஹ்லி அரை சதம் அடித்து ள்ளார். உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் பந்தை எதிர்கொண்ட சேவாக், பவுண்டரி அடித்து, அபாரமாக தொடங் கினார். இணையத்தில் இருந்ததை உங்கள் இதயத்தில் இணைக்கிறோம்

இன்று தொடங்கும் உலக கோப்பை: வங்காளதேச அணியை இந்தியா பழிதீர்க்குமா?

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங் கை, வங்காள தேசம் ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகிறது. இந்த போட்டி இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. ஏப்ரல் 2-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.இந்த போட்டியில் மொத் தம் 14 நாடுகள் பங்கேற்கின்றன. தரவரிசை அடிப்படையில் அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டு ள்ளன. அதன் விவரம்: குரூப் “ஏ” : ஆஸ்திரேலியா (நடப்பு சாம்பியன்), இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, கென்யா, கனடா. குரூப் “பி” : இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம், அயர்லாந்து, நெதர்லாந்து. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா (more…)
This is default text for notification bar
This is default text for notification bar