Saturday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பழைய

ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் போது, கிழிந்த நோட்டுகள் வந்தால்

ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் போது, கிழிந்த நோட்டுகள் வந்தால்

ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் போது, கறை படிந்த, கிழிந்த நோட்டுகள் வந்தால் ஏடிஎம்-களில் புதிய ரூபாய் நோட்டுகள்தான் வைக்கப் படுகின்றன. சில நேரங்களில் பழைய நோட்டுகள் வைக்கப்படுகின்றன. நீங்கள் ஏடிஎம்-களில் பணம் எடுக்கும்போது, கறை படிந்த, கிழிந்த நோட்டுகள் வந்தால், எடுத்தவுடன், அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் அந்த நோட்டுகள் பதிவாகுமாறு காட்ட வேண்டும். மேலும், உங்கள் முகத்தையும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்து விட்டு, அவற்றை வங்கிகளில் உள்ள பணம் செலுத்து மிடத்தில் (Cash Counter) கசங்கிய, இங்க் கறை படிந்த நோட்டுகளைக் கொடுத்து புதிய நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். #ஏடிஎம், #கிழிந்த, #பழைய, #நோட்டு, #ரூபாய், #பணம், #சிசிடிவி, #வங்கி, #விதை2விருட்சம், #ATM, #torn, #old, #note, #rupee, #money, #CCTV, #bank, #Cash_Counter, #Currency, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vi

1920 ஆம் ஆண்டு – பழைய மும்பை (பம்பாய்) எப்ப‍டி இருக்குது பாருங்க‌! – காணா காட்சி – வீடியோ

நமது இந்தியாவிலேயே மிகவும் நெரிசல் மிகுந்த நகராக கருதப்படும்  மும்பை (பம்பாய்) நகரம், இந்தியாவின் நுழைவாயில் என்ற பெயரும் இதற்குண்டு. இப்பேற்பட்ட‍ பெருமை வாய்ந்த (more…)

பழைய திருமண முறையின் அடிப்படை என்ன? – தந்தை பெரியார்

தாய்மார்களே! பெரியோர்களே! முதலாவது உங்களுக்குச் சொல் கிறேன். மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் எல்லாம் செய்தாலும்கூட இந்த வாழ்த் துக் கூறுதல் என்ற மூட நம்பிக்கையைப் போக்க முடியவில்லை. மற்ற சடங்குக ளை எல்லாம் நிறுத்தி விட்டேன். இதை நிறுத்த முடியவில்லை. கொஞ்சம் நாளா கும். மக்களுக்கெல்லாம் நல்ல அறிவு வரவேண்டும். அப்போது இதுவும்தானாக மாறிவிடும். என்னைப் பொறுத்த வரையில் இந்த வாழ்த்துக்கூறுவது என்பதில் எனக்குக் கொஞ்சமும் நம்பி க்கை இல்லை. வாழ்த்துக் கூறுவதை நம்பினால் வசையையும் நம்ப த்தானே வேண்டும். அதற்கு என்ன பலனோ, அதே பலன் தானே இதற்கும் உண்டு! சாதாரணமாக நடைபெறுவது போலல்லாமல் இது கொஞ்சம் மாறு தலாக நடைபெறுகிறது. நல்ல அறிஞர்கள், பெரியவர்கள் எல்லாம் இம்முறையைக் (more…)

பழைய கார் வாங்கப்போகீறீர்களா?

தனக்கென ஒரு புதிய கார் வாங்கி,  அதில் குடும்பத்துடன் பயணம் செல்ல ஆசைப்படும் மிடில் கிளாஸ் குடும்பங்களின் ஆசைக்குப் பெரும் தடையாக இருப்பது பட்ஜெட்தான். கடன் வாங்கி கார் வாங்கி னால், மாதாமாதம் கணிசமான இ. எம்.ஐ கட்டவேண்டி வருமே என்ற கவலைதான் பெரும்பா லான கார் கனவுகளுக்கு ஸ்பீடு பிரேக்கர். இதற்கெல் லாம் சரியான தீர்வு, 'யூஸ்டு கார், ப்ரீ ஓன்டு கார்’ எனச் சொல்லப் படும் 'பழைய கார்’ நல்ல சாய்ஸ். உங்கள் தேர்வு சரியாக (more…)

அஜித்தின் இது வரை பார்க்காத பழைய விளம்பரம் – வீடியோ

நடிகர் தல அஜித் ஆரம்ப காலத்தில் நடித்த ஓர் விளம்பரப் படத்தின் வீடியோ ,அஜித்தின் இது வரை பார்க்காத பழைய விளம்பர வீடியோ .நிச்சயமாக இதற்கு முன் இதனை (more…)

பழைய பாடத்திட்டப் புத்தகங்களையே பின்பற்ற முடிவு

சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து, இந்தாண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த அரசு தயாரானபோதும், ஆங்கில வழி புத்தகங்களின் விநியோகம் இல்லாததால், சென்னையிலுள்ள பல மெட்ரிக் பள்ளி கள், பழைய பாடத்திட்டப் புத்த கங்களையே பின்பற்ற முடிவு செய் துள்ளன. மேலும், அரசு அங்கீகாரம் பெற் ற புத்தகங்களை பயன்படுத்தா மல் இருப்பது, நீதிமன்ற தீர்ப்பி ன்படி குற்றமாகாது என்பதாலும் இந்த முடிவை மெட்ரிக் பள்ளிகள் தைரியமாக (more…)

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை கண்டுகளியுங்கள்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாகவும், ஜெயலலிதா கதாநாயகியாவும் நடித்து, வெளிவந்த வெற்றிகரமாக ஓடிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் கூகுள் வழியே கண்டு களியுங்கள்

அடிமைப்பெண் – ஐ வரவேற்கும் மக்கள்

1969-ல் வெளிவந்த எம்.ஜி.ஆர்., நடித்து வெளிவந்த‌ அடிமைப்பெண்-ஐ காண நெல்லை தியேட்டரில் ரசிகர்கள் அலைமோதி வருகிறது. ரசிகர்களின் அமோக வரவேற்பு கிடைத்திருப்பதால் 2 வாரத்திற்கும் மேலாக படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்காலத்தில் புதுப் படங்கள் வெளிவந்த ஓரிரு நாட்களிலே பெட்டிக்குள் சுருண்டு விடுகிறது. ஆனால் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் வெளியான எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் திரைப்படத்தை இக்காலத்தில் மறு வெளியிட்டாலும் சக்கைப்போடு போடுவதைப்பார்க்கும் போது திரை ரசிகர்கள் எம்.ஜி.ஆர்.மீது கொண்ட அன்பைக்காட்டுவதாகவும், அதேநேரத்தில் பழைய திரைப்படங்கள் சாகா வரம் கொண்டிருப்பதை இருப்பதை பறைசாற்றுகிறது
This is default text for notification bar
This is default text for notification bar