Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பஸ்

பாரிமுனையில் அரசு பஸ் ஊழியர்கள் – மாணவர்கள் ப‌யங்கர மோதல்

சென்னையில் பாரிமுனையில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் இன்று மாலை 4.30 மணி அளவில் அரசு பஸ்சில் ஏறினார்கள். அப்போது அந்த பஸ் டிரைவர், கண்டக்டருக்கும், மாணவர்களுக் கும் இடையே திடீரென வாக்குவா தம் ஏற்பட்டது. இதில் இரண்டு மாணவர்கள் பஸ் டிரைவர், கண் டக்டரை தாக்கியதாக கூறப்படுகி றது. இதையடுத்து பாரிமுனைக்கு வந் து செல்லும் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.  இதற்கு தீர்வு கிடைக்கும் வரை பஸ்களை இயக்க மாட்டோம் என்று அவர்கள் அறிவித்தனர். மாணவர்கள்மீது நடவடி க்கை எடுத்தால்தான் பஸ்களை இயக்குவோம் என்றும் கூறினார்க ள். இதன் காரணமாக பாரிமுனை பகுதியில் (more…)

இன்னொரு தனியார் பஸ் மோதி மாணவி பலி: பேருந்தை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

  சேலம் அம்மாபேட்டை அருகே இன்று மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 3-ம் வகுப்பு மாணவி மீது தனியார் பஸ் மோதியது. இதில் அம் மாணவி சம்பவ இடத்திலே யே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் பஸ்சை அடித்து நொறுக்கினர்.   மேலும் சேலம்-ஆத்தூர் நெடு ஞ்சாலையில் சாலை மறியலி லும் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு நீண்டநேரம் போ க்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு (more…)

அண்ணா மேம்பால பஸ் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம்

அண்ணா மேம்பால பஸ் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவி: ஜெயலலிதா உத்தரவு   முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியி ட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   சென்னை- பிராட்வேயிலிருந்து வடபழனி நோக்கி சென்று கொண் டிருந்த மாநகர பேருந்து அண்ணா மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட் டை இழந்து கவிழ்ந்ததில் பேருந்தில் பய ணம் செய்த 38 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற (more…)

சேமிக்க‍ சில வழிகள்

இன்றைக்கு பலரும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் கள்.  பல்வேறு நோய்களை நமக்கு தரும் இந்த பழக்கத்திற்காக நிறை யவே பணம் செலவாகிறது. ஒரு நாளைக்கு ஆறு சிகரெட் குடிப்பவ ர்கள், அதை நிறுத்தினாலே நிறைய காசை மிச்சப்படுத் தலாம்.   இன்றைக்கு மது குடிக்கும் பழக்க மும் பலரையும் தொற்றிக் கொண்டி ருக்கிறது. நல்லதோ, கெட்டதோ உடனே 'உற்சாக பானத்தை’ அருந்த ஆரம்பித்து விடுகிறார்கள் பலர். இதனால் நம் உடலுக்கு மட்டுமல்ல, நம் பர்ஸுக்கும் பலத்த பாதிப்பு. மாத த்திற்கு (more…)

பிரிந்த கணவன் மனைவியை இணைக்கும் பெருமாள் ஆலயம்

பிரிந்தவரை சேர்க்கும் பெருமாள் இவர் . ஆம்! கணவன் - மனைவிக்கு இடையே பிணக்கு இருந்தாலோ அல்லது விவா கரத்து வரை செல்லும் வழக்காக இருந் தாலோ இக்கோவிலில் வந்து வழிபட் டால் வேணாட்டு அரசன் ரவி வர்ம னுக்கு மனைவியோடு சேரும் பாக்கி யம் கிடைத்ததைப் (more…)

நாயகி பாமாவின் …

நாயகி பாமாவின் கால்களில் குத்திய பஸ் கண்ணாடி... எல்லாம் அவன் செயல் தமிழ் படத்தில் நாயகியாக நடித் தவர் பாமா. இவர் மலையாளத் தில் முன்னணி நடிகையாக உள் ளார். தமிழில் ஹிட்டான மை னா படம் கன்னடத்தில் சைலு என்ற பெயரில் ரீமேக் ஆ (more…)

தற்காலிக ஊழியர்கள் மூலம் பஸ்களை இயக்கியது அரசு : ஊழியர்கள் போராட்டத்தால் பல இடங்களில் வன்முறை

மின் வாரிய ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி, அண்ணா தொழி ற்சங்கம், சி.ஐ.டி.யூ., உள்ளி ட்ட ஏழு தொழிற் சங்கங்கள் இணைந்து நேற்று ஒரு நாள் மாநிலம் தழுவிய அளவில் நடத் திய பஸ் ஸ்டிரைக், பெரிய அளவில் எடுபட வில்லை. ஆளும் கூட்ட ணிக் கட்சி களைச் சேர்ந்த தொழிலாளர்களையும், தற்காலிக தொழிலாளர் களையும் பயன்படுத்தி, போதிய அளவிற்கு பஸ்களை இயக்கி, அரசு சமாளித்தது. எனினும், ஊழியர்கள் நடத்திய (more…)

சென்னை, பஸ்சில் பெண் தலை – குழந்தை பிணம் – பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அரசு போக்குவரத்து கழக பணி மனைக்கு நேற்று அதி காலை 4.30 மணி க்கு அரசு பஸ் வந்தது. இது சென்னை - சேலம் இடையே செல்லும் பஸ் ஆகும். சென்னை யில் இருந்து  சேலம் சென்ற பின்பு அங் கிருந்து புறப் பட்டு நேற்று அதிகாலை சங்கரா புரத்துக்கு வந்துள்ளது. அப்போது, பஸ்சில் “டிராவல் பேக்” ஒன்று “லக்கேஜ்” வைக்கும் இடத்தில் இருந்தது. யாராவது பயணி விட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதி அதை கண்டக்டர் கணேசன் எடுத்து காவலர் தேவராஜிடம் ஒப்படைத்தார். நேற்று மாலை வரை அந்த பேக்கை (more…)