
1971 – அப்போதுதான் உலகமே அதிரும்படியாக ஒரு திருப்புமுனை
1971 - அப்போதுதான் உலகமே அதிரும்படியாக ஒரு திருப்புமுனை
இந்திய-பாகிஸ்தான் போர் - 1971ஆம் ஆண்டில் இந்தியாவை சுற்றி வளைத்த உலக நாடுகள். இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான பதட்டம் உச்சக்கட்டத்தை நெருங்கியது. சோவியத் யூனியன், "இந்தியாவுடான போர் பாகிஸ்தானுக்கு நல்லதில்லை"ன்னு, பாகிஸ்தானை எச்சரிக்கின்றது .
ஆனால் அந்த காலகட்டத்துல், பாகிஸ்தானுக்கு பல வலிமையான மேற்கத்திய நாடுகளுடைய ஆதரவு இருந்தது.
சோவியத் யூனியனும், 'இது இரு அண்டை நாடுகளோட பிரச்சனை. இது முடிவுக்கு வரணும்'ன்ற ரீதியாக அறிக்கை கொடுத்துவிட்டு, நடப்பாதை அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது.
ஆனால்… டிசம்பர் 3-ம் தேதி மாலை,
இந்தியா எதிர்பார்க்காத நேரத்தில், பாகிஸ்தான்… திடீரென்று ஆக்ரா தளம் உட்பட 11 இந்திய விமானப்படை தளங்கள்மேல், கடுமையான தாக்குதல் நடத்தி முடித்துவிட்டது.
உடனடியாக பிரதமர் இந்திரா க