Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாக்கு

வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால்

வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால்

வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால் முன்பெல்லாம் சாப்பாடு சாப்பிட்டு வி்ட்டு தாம்பூலம் மெல்லுவது அதாவது வெற்றிலை, பாக்கு அத்துடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்த கலவைதான் அது. அந்த வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால் எண்ணற்ற பலன்களை பெறலாம் அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம். வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது. #வெற்றிலை, #பாக்கு, #சுண்ணாம்பு, #தாம்பூலம், #கும்பகோணம்_வெற்றிலை, #பற்கள், #பல், #வலி, #ஈறு, #விதை2விருட்சம், #Pawn, #Back, #Lime, #Tubulum, #Kumbakonam_Pawn, #Teeth, #Tooth, #Pain, #Gums, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham

தாலி பிரித்து கோர்த்தல் – ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது

தாலி பிரித்து கோர்த்தல் - ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது தாலி பிரித்து கோர்த்தல் - ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது திருமணத்திற்கு பிறகு வரும் ஒற்றைப்படை (1,3,5) மாதங்களில் (more…)

இனிமேல் பெண்கள், இம்மாதிரி செய்வார்களா?

இனிமேல் பெண்கள், இம்மாதிரி செய்வார்களா? இனிமேல் பெண்கள், இம்மாதிரி செய்வார்களா? பொதுவாக பெண்கள் உறவினர்கள் வீட்டுக்கு நவராத்திரி விழா நடைபெறும் (more…)

கொட்டை பாக்(கு)கை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்கினால்

கொட்டை பாக்(கு)கை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்கினால் . . . கொட்டை பாக்(கு)கை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்கினால் . . . ப‌ழங்காலத் தமிழர்கள், கொட்டைப் பாக்கில் கூட மருத்துவம் இருப்ப‍தை அறிந்து, அதனை முறைப்படி பயன்படுத்தி (more…)

ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண்மையை முதன்முதலில் இந்த உலகுக்கு உணர்த்திய மகா விரதம்

ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண் மையை முதன்முதலில் இந்த உலகுக்கு சிவ பெருமான் உணர்த்தியது தீபாவளித் திரு நாள் (ஐப்பசி தேய் பிறை சதுர்த்தசி) ஒன்றில் தான் என்கின்றன புராணங்கள். சிவ பெருமான் தனது மேனியில் பாதி யை அம்பிகைக்கு கொடுத்து அர்த்த நாரீ ஸ்வரராக காட்சி தந்த நாள் இதுவே. சிவ னின் இடப்பாகம் வேண்டி பார்வதி இரு ந்த விரதம் கேதாரீஸ்வரர் விரதம் என் றும், இந்த விரதத்தை கேதாரீஸ்வரர் மற்றும் பார்வதியாகிய கவுரி யுடன் மனி தர்கள் கடைப்பிடிப்பதால் கேதார கவுரி விரதம் என்றும் பெயர் பெற்றது. ஒருநாள் கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் இரு ந்த போது சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக் கோடி தேவர்கள்; தும்புரு, நாரதர், சனகாதி முதலான முனிவர் கள், அட்டவசுக்கள் முதலான (more…)

மஞ்சளின் மகத்துவம்

ஆற்றலின் வடிவமாய் விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம்; இந்த ஆற்றலை வழிநடத்தும் ஆண்களுக்கு மஞ்சள் அவ சியமில்லை’ என்பது முன்னோர் வாக்கு.  பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரிய ங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கி றது. குங்குமம், வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் துணி , பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு, குறிப்பாக திருமணம் போன்ற நல்ல காரியங்களின் போது வழங்கும் வழக்கம், இந்துக்கள் மத்தியில் காணப்படுகிறது. மஞ் சளின் புனித தன்மையால், அவற்றை (more…)

ஊடுபயிராக வேலிமசால்

தென்னை மரங்களுக்கு இடை யே ஊடுபயிராக கால்நடை தீவ ன மான "வேலிமசால்'' பயிரிட லாம். கால்நடை தீவனமாக புல் வகை யை சேர்ந்த வேலிமசால் பயன்படுகிறது. இதற்கு டிவி டிவி, கூவா ப்புல், வேலிபுல் என பல பெயர் உள்ளது. விதை விதைத்த நான் காவது நாளில் செடி துளிர்த்துவிடும். தென்னைக்கு காட்டும் தண்ணீரே காட் டினால் போதுமானது. விரைந்து வளரக்கூடிய இந்த புல் செடியை வெட்டி கால்நடைகளுக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar