Friday, January 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாக்டீரியா

பெண்களே இக்கட்டான நேரங்களில் அந்த பகுதியில் தயிரை தடவினால்

பெண்களே இக்கட்டான நேரங்களில் அந்த பகுதியில் தயிரை தடவினால்

பெண்களே இக்கட்டான நேரங்களில் அந்த பகுதியில் தயிரை தடவினால் இக்கட்டான நேரங்களில், குறிப்பாக ஈஸ்ட் தோற்று ஏற்பட்டால், ஒரு கப் தயிர் உங்களை காப்பாற்றும். ஈஸ்ட் தொற்று நல்ல பாக்டீரியா க்களின் சமநிலையை பாதிக்கும். எனவே, நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த தயிரை தடவினால், அது நல்ல பாக்டீரியாக்களின் சமநிலை யின்மையை சரிசெய்யும். தயிரை பிறப்புறுப்பு பகுதியில் தடவி, ஒருமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், தொற்றை சரிசெய்யும். #தயிர், #ஈஸ்ட், #பாக்டீரியா, #சமநிலை, #பிறப்புறுப்பு, #பெண்_உறுப்பு, #பெண்_குறி, #யோனி, #பெண்ணுறுப்பு, #விதை2விருட்சம், #Yogurt, #yeast, #bacteria, #balance, #genitalia, #female_organ, #female_mark, #vagina, #female, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, vidhaitovirutcham,
அதிர்ச்சி – ஏன்? தயிர் சாப்பிடக் கூடாது

அதிர்ச்சி – ஏன்? தயிர் சாப்பிடக் கூடாது

அதிர்ச்சி - ஏன்? காலையில் தயிர் சாப்பிடக்கூடாதுன்னு தெரியுமா இரசாயனமோ பூச்சுக்கொல்லி மருந்துகளோ கலக்காத பசுப்பாலில் இருந்து பெறப்படும் தயிர், மிகுந்த ஆரோக்கியமானது என்றால் அதனை காலையில் சாப்பிடக்கூடாது என்கிறார்கள் அது ஏன் தெரியுமா? தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை எற்படுத்திவிடும். #தயிர், #பாக்டீரியா, #வயிறு, #உப்புசம், #பூச்சுக்கொல்லி, #இரசாயனம், #விதை2விருட்சம், #Curd, #Bacteria, #Stomach, #Bloat, #Chemical, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

பாதுகாப்பற்ற‍ உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள்

பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ், பாக்டீரியா,  ஒட்டுண்ணிகள் ஆகியவையே இவற்றிற்குக் காரணமாகும். இவ் வகையில் குறைந்தபட்சம் 25 வேறு பட்ட பால்வினை நோய்கள் உள்ளன. இவை எல்லாமே 5 விதமான அறி குறிகளை வெளிப்படுத்து கின்றன. பிறப்புறுப்புப் புண் இந்த வகைப் புண்கள் ஒன்றோ பலவோ இருக்கும். இவை வலியுடனோ வலி இல்லா மலோ இருக்கும். இவை சாதாரணக் கட்டி யாகவோ நீருடன் கூடிய சிறுசிறு கொப்பு ளங்களாகவோ (more…)

பால் தயிராக மாறுகிறதே! அது எப்ப‍டி?

மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. அதை விட அதிகமான பாக்டீரியாக்கள் நமக்குப் பல்வேறு உதவிகளைச் செய்துகொண்டுதான் இருக்கி ன்றன. இந்த நன்மை செய்யும் பாக்டீ ரியாக்கள் இல்லையெ ன்றால், நாம் சாப்பிடும் உணவு செரிக்காது. நாமெல்லாம் உயிர் வாழவே முடியாது. இப்படி சம்பளம் வாங்காமல் நமக்குச் சேவை செய்யும் பாக் டீரியாக்கள் எங்கிருந்து (more…)

தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவும் வெண்டைக்காய்

பரீட்சை காலமாக இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளு க்கு வெண்டைக்காயை வதக்கி சாப் பிடக் கொடுப்பார்கள். மூளை சுறுசு றுப்பாய் செயல்பட வெண்டைக்காய் உதவி புரியும் என்பதே இதற்குக் கார ணம், இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதி கரிக்கச் செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடி ய ஒரு விதமான தாவர பசைப்பொரு ளும், நார்ப்பொருளும் வெண்டைக் காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தா ல் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மா றும் மாவுச்சத்தும் வெண் (more…)

பூமியில் முதல் உயிரினம்

பூமியில் முதல் உயிரினம் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதற்கான உறுதியான ஆதார ங்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானி கள் தெரிவிக்கின்றனர். பூமியில் ஆரம்ப காலத்தில் நிலவிய கடுமையான வெப்பநிலை படிப்படியா கக் குறைவடைந்த பின் னர் முதல் உயிரினம் கடலில் (more…)

பயறுவகைப் பயிர் சாகுபடிக்கு…

பயறுவகைப் பயிர் சாகுபடிக்கு பாஸ்போ பாக்டீரியா நிலத்தில் கரையாத நிலையில் உள்ள மணிச்சத்தைக் கரைப்பதன் மூலம் தாவரங்களுக்கு எளி தில் கிடைக்கக்கூடிய மணிச் சத்தாகவும் மாற்றப் படுகி றது. பேசில்லஸ் மெகாதீசி யம், பேசில்லஸ் பாலிமிக் ஸா, சூடோமோனாஸ், ஸ்ட் ரையேட்டா, மைக்ரோகாக் கஸ் ஸ்ட்ரெப்டோமைசின் என்னும் பாக்டீரியாக்கள் மண் ணிலுள்ள முக்கியமான பாஸ் போ பாக்டீரியாக்க ளாகும். இருப்பினும் பொதுவாக மெகாதீசியம் வெரைட்டி பாஸ் பாட் டிக்கம் என்னும் (more…)

எது சிறந்தது? – டீயா? காஃபியா?

காபியும் டீயும் நம் அன்றாட வாழ் வில் பிரிக்க முடியாத இரு உணவுப் பொருட்களாக விளங்குகின்றன .சிலருக்கு காபி, சிலருக்கு டீ, மற்று ம் சிலருக்கு இரண்டுமே பிடிக்கிறது .பல்வேறு வகைகளில் காஃபியை யும் டீயையும் ஒப்பிட்டு பார்கின்ற வேளையில் காஃபியை விட டீயே சிறந்தது என கருத வேண்டியுள்ளது .அதற்கான (more…)

தாம்பத்தியத்தை தவிடுபொடியாக்கும் ஈ-கோலை பாக்டீரியா

உயிருக்கே உலை  வைக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான ஒரு வகை பாக்டீரியாதான் இப்போது பர விவரும் ஈ-கோலை. இந்தியாவுக்குள் இந்தப் பாதிப்பு இன்னும் வரவில்லை. இது ஆறுதலாக இருந்தாலும், இந்த பாக்டீரியா பரவக்கூடிய அபாயத்துக் கான பாதையாக இந்தியாவின் சுகா தாரம் இருப் (more…)

மனித உடலுடன் தொடர்புடைய பாக்டீரியா…

நம்ம எல்லாருக்குமே நல்லா தெரியும் "சுத்தம் சோறு போடும்" அப்படீன்னு! ஆ னா, அந்த சுத்தத்துக்கு முத ல் எதிரி கிருமிகள். கிருமி கள்னா கண்ணுக்கு தெரியு ற கிருமிகள் மட்டுமில்ல, கண்ணுக்கு தெரியாத நுண் ணுயிர்களான புழுக் கள், பாக்டீரியா மற்றும் வைர ஸ் இதெல்லாம் சேர்த்துத் தான். நமக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும், நம்ம உடலோட ஒட்டி உறவாடுற நுண்கிருமிகள்ல முதன்மையானது பாக் டீரியாக்கள்தான். ஏன்னா, நம்ம உடலின் தொடக்கமான தலைகள்ல ஆரம்பிச்சு கால்கள் வரைக்கும் மிகவும் அதிகப் படியான எண்ணிக்கையில், 24 மணி நேரமும் நமக்கு தெரி யாமலேயே நம்முடலுடன் (more…)

உடல் உறவின் மூலம் பரவும் நோய்களின் அறிகுறிகள்

பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண் ணிகள் ஆகியவையே இவற்றிற்குக் காரண மாகும். இவ்வகையில் குறைந்தபட்சம் 25 வேறு பட்ட பால்வினை நோய்கள் உள்ளன. இவை எல்லாமே 5 விதமான அறிகுறிகளை வெளிப் படுத்துகின்றன. பிறப்புறுப்பில் புண் இந்த வகைப் புண்கள் ஒன்றோ பலவோ இருக் கும். இவை வலியுடனோ வலி இல்லாமலோ இருக்கும். இவை சாதாரணக் கட்டியாகவோ நீருடன் கூடிய சிறு சிறு கொப்புளங்களாகவோ காணப்படும். இவை (more…)