Saturday, March 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாடகி

அழுதுகொண்டே பாடிய பிண்ணனி பாடகி

கல்லூரி பேராசிரியரான என்.சி.ஷியாமளனின் இயக்கத்தில் சிவாஜி யின் பேரன் சிவாஜிராவ், நடிகை மித்ரா குரியன் ஜோடியாக நடிக்கும் படம் ‘நந்தனம்’. நந்தனம் படத்திற்கு இசை யமைக்க மலையாள இசையமைப்பாளா ரான கோபி சந்தர் என்பவரை இறக் குமதி செய்தி ருக்கிறார் ஷியாமளன். சமீபத்தில் வெளிவந்த உஸ்தாத் தோட்டம் என்ற படத்திற்கு கோபி சந்தர்தான் இசை யமைப்பாளர். உஸ்தாத் தோட்டம் படம் பாடல்களு க்காகவே ரசிகர்களை இழுக் கும் அளவிற்கு ஹிட் ஆனதால் கோபி சந் தரின் இசையை கேட்க பலரும் ஆவலாக இருந்த நிலையில் பிண்ணனி பாடகி சின் மயி கோபி சந்தரின் இசையில் நந்தனம் படத்திற்காக (more…)

"டுவிட்டரில் எனக்கு ஏற்பட்டுள்ள நிலையை எனது பேஸ்புக்கிலும் நான் வெளியிட்டுள்ளேன்" – பாடகி சின்மயி

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில்வரும் 'ஒரு தெய்வம் தந்த பூவே ' பாடல் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. தொடர்ந்து 7 மொழிகளில் 600க்கும் மே ற்பட்ட பாடல்கள் பாடி முன்னணி பாடகி யாக இருக்கிறார். டெலிவிஷன்களில் இசை சம்பந்தமான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியு ள்ளார். இவர் இன்று காலை தனது தாயா ர் பத்மாசினி யுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். அங்கு 2 புகார் மனு க்கள் கொடுத்தார். ஒருமனுவில் சின்மயி கூறியிருப்பதாவது:- வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நட த்தும் கஜேந்திரகுமார் என்பவர் எனக்கு ரூ.12 லட்சம் பணம் தரவேண்டும். பல முறை கேட்டும் அவர் பணம் தராமல் (more…)

இசையமைப்பாளர்களுக்கு தூதுவிடும் நடிகைகள்

நடிகைகள் சரண்யா மோகன், ரூபா மற்றும் மீரா நந்தன் ஆகியோருக்கு பாடகியாகும் ஆசை வந்துவிட்டது. அதற்காக பாட சான்ஸ் கேட்டு இசையமைப்பாளர்களுக்கு தூது விட்டு வருகின்றனர். இத்தனை நாட்களாக இசையமைப்பாளராக இரு ந்த விஜய் ஆண்டனி தற்போது ஹீரோ அவ தாரம் எடுத்துள்ளார். அவர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘நான்’. அதில் அவருக்கு ஜோடியாக ‘திரு திரு துரு துரு’ புகழ் நடிகை மீரா மஞ்சரி, வால்மிகி மூ லம் அறிமுகமான மீரா நந்தன் மற்றும் நடிகை சரண்யா மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் சித்தார்த்தும் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார். சரி நம்ம விஷயத் திற்கு வருவோம். நான் படத்திற்காக நாயகிகள் மூவரும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar