“இது குழந்தை பாடும் தாலாட்டு!” என்ற பாடலும் அதன் பொருளும் – வீடியோ
என்னைக் கவர்ந்த "இது குழந்தை பாடும் தாலாட்டு!" என்ற திரைப் பாடலையும் அதன் பொருளையும் விதை2விருட்சம் வாயிலாக உங்களோடு பகிர்ந்துகொள்வது பெரு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இதோ எனது வரிகள் கீழே விவரித்துள்ளேன்.
ஒருதலை ராகம் என்ற அற்புத திரைக்காவியத்தை பன்முகவேந்தன் டி. இராஜேந்தர் அவர்கள இயக்கியுள்ளார். இராஜேந்தர் அவர்களை பன்முக வேந்தன் என்று குறிப்பிடக்கார ணம், கவிஞர், இசையமைப்பாளர், ஒளிப் பதிவாளர், இயக்குனர், என்று பல பரிமா ணங்களைக் கொண்ட இவர் “கிளிஞ்சல் கள்” திரைப்படத்துக்காக தங்க இசைத் தட்டுப்பெற்ற முதற் தமிழ் இசையமைப்பா ளரும் கூட. என்னங்க நான் அவரை (more…)