Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாடல்

சிவபெருமான் அணிந்தருக்கும் ஏழு வகையான காதணிகள் – அரியதோரான்மீக தகவல்

சிவபெருமான் அணிந்தருக்கும் ஏழு வகையான காதணிகள் - அரியதோரான்மீக தகவல் சிவபெருமான் அணிந்தருக்கும் ஏழு வகையான காதணிகள் - அரியதோரான்மீக தகவல் ஆடம்பர அணிகலன்களையோ அல்ல‍து பட்டாடைகளையோ, அல்ல‍து (more…)

வந்துவிட்ட‍து Face Book பாடல் தமிழில் . . . ! – வீடியோ

வந்துவிட்ட‍து Face Book பாடல் தமிழில் . . . ! - வீடியோ ஆம்! தற்போது இணையத்தில் ஒரு கலக்கு கலக்கு என்றே கலக்கிக் கொண்டிருக்கிறது இந்த தமிழில் (more…)

உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால்

இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற் றைச் சாதனமாக செயல்படுகிறது.போன், பாடல், வீடியோ, போட் டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறி தல், வழி நடத்தல், வங்கிக் கண க்குகளைக் கையாளுதல், மெ சேஜ், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன்மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுக ளை அடுக்கிக் கொண்டே போக லாம்.அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல்போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய (more…)

நீங்கள் விரும்பிய பாடல்களை தேடிக்கொடுக்கும் அரியதொரு தளம்

இந்த பிளேலிஸ்ட் இணையத்தில் உங்களுக்கு பிடித்த‍ பாடலை பாடிய பாடகரின் பெயர் அல்லது குறிச்சொல்லின் அடிப்படையி ல் பாடல்களை தேடவும், புதிய பாடல்களை இந்த இணையத் தில் நீங்கள் விரும்பும் பாடல் களை இங்கேயே கேட்டு ரசித்து அவற்றை எடுத்து நமக்கு பிடி த்த‍ பாடல் என்று தனியாக பட்டி யல் (பிளே லிஸ்ட்) ஒன்றையும் உருவாக்கி கொள்ளும் வசதி யும் இங்கே உள்ள‍து.  அதுமட்ட‍ மல்லாது (more…)

சினிமா பாடல் ஆசிரியராக உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு – வீடியோ

இசை திரைப்படத்தில் எஸ். ஜே.சூர்யா இசையமைப்பாளர் என்ற புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவரது  இசையமைப்பில் உருவா ன மெட்டிற்கு உங்களது கற்பனை குதிரையை ஓட விட் டு, சொந்த வார்த்தைகளால் அந்த மெட்டை அலங்கரித்து அதை உங்களது சொந்தக் குரலில் பாடி அவர் குறிப்பிடும் எண்ணிற்கு அனுப்புங் கள். அப்புறமென்ன‍ (more…)

"இதழில் கதை எழுதும் நேரமிது . . .!": பாடலின் சிறப்பு – வீடியோ

இதழில் கதை எழுதும் நேரமிது. . . என்று தொடங்கும் இந்த பாடல் கே. பாலசந்தர் இயக்கி, கமல் ஹாசன்,சீதா, ஜெமினி கணேசன், மீசை முருகேஷ், வி.கே. ராம சாமி, மனோரமா உட்பட மற்றும் பலரது நடிப்பில் உருவாகி வெளி வந்த உன்னால் முடியும் தம்பி என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள‍ இந்த பாடலில் . . . ஒரு காதலன், தன் காதலியிடம், இனிய மாலைப் பொழுதையும், அமைதியான சூழ்நிலையை சுட் டிக்காட்டியதோடு மட்டுமல்லாமல், காதல் கிளிகள் இரண்டு (more…)

மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால்….???

இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச் சாதனமாக செயல்படுகிறது. போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர் நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசே ஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல் கள் என (more…)

முழுக்க சுத்தமான தமிழில் பாடப்பட்டுள்ள கொலை வெறி என்று பாடல் – வீடியோ

Why This கொலை பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபல்யமாகிக்கொண்ட ஒரு பாடல். இன்று இந்த பாட லை முணுமணுக்காதவர் களே இல்லை. இருந்தும் இரு 99 வீத ம் ஆங்கில வார்த்தைகள் உட னே பாடப்பட்டுள்ளது. இது சில ருக்கு புரியாமல் இருக்கலாம் அல்லவா? அப்படி புரியாதவர்க ளுக்காகவே வெளிவந்துவிட் டது கொலை வெறி பாடலின் முற்று முழுதான தழிழாக்கம். ஏன் இந்த கொலை வெறி கொலை வெறி என்று பாடல் ஆரம்பிக்கிறது… எந்த ஒரு ஆங்கில வார்த்தைகளும் இன்றி முழுக்க முழுக்க சுத்தமான தமிழில் (more…)

கனிமொழிக்காக கருணாநிதி பாடும் பாடல்! – வீடியோ

Why this kolaveri Remix பாடல் பட்டி தொட்டி எங்கும் கலக்கி கொண்டி ருக்க NDTV நிகழ்ச்சி ஒன்றில் இந்த பாடலை ரீமிக்ஸ் செய்து ஒளி பரப்பி பட்டையை கிளப்பி கொண்டிரு க்கின்றது.  நீங்களே (more…)

த‌னது கணவனை கனிவுடன் கண்டித்து, இறந்து போன மனைவி பாடிய பாடல் – வீடியோ

த‌னது இறப்பால் வாடும் கணவனை தேற்ற ஆவியாக வந்த மனைவி தனது கணவனுக்கு ஆறுதல் கூறுவ துபோலவும், அதே நேரத்தில் அவ ன் செய்யும் தவறுகளை மிகுந்த கண்டிப்புடன் சுட்டிக் காட்டுவதாக அமைந்த இந்த பாடல் அன்றைய காலத்தில் சக்கை போடு போட்ட‍து. உனக்கு ஆறுதலாக இருக்க‍ வேண்டி யவளை தனிமையில் தவிக்க விடு வது நியாயமா? கேள்வியும் எனது உடலை நீ நேசித் திருந்தால், என்னை (more…)