Wednesday, April 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாடுகள்

தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு பிரச்சினை என்றால்

குடும்ப வாழ்க்கை என்றாலே அங்கே கவலை மட்டுமே குடிகொள்ளும் என்று நினைப்பது தவறு. சந்தோ ஷமான குடும்ப வாழ்க்கைக்கு நாம் பின்பற்றும் வழிமுறைகளும் முக்கிய காரணம்.குடும்பத்தில் இணையக் கூடிய தம்பதிகள் நல் ல ஆரோக்கியமாக இருக்கிறார்க ளா என்பதையும், அவர்களுடைய ரத்தக் குறிப்பையும் அறிந்து கொள் வது நல்லது. திருமணத்துக்குப் பிறகு, அதற்கு (more…)

மொபைலில் பயன்படும் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ தொழிநுட்ப வேறுபாடுகள்!

GSM and CDMA– Global System for Mobile Communication and Code Division Multiple Access இவை இரண்டும் மொபைல் போன் தொழில் நுட்பத்தில் இரண்டு வகை. மொபைல் சேவைக்கென தொழில் நுட்பத்தினை வழங்கி வந்த ஒரு சில நிறுவனங்கள் 1987ல் GSM அமைப்பை உரு வாக்கி, சிறப்பான சேவை தர முயற்சிகளை எடுத்தன. அதே நேரத்தில் (more…)