Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாட்டி வைத்தியம்

குழந்தை இல்லாமல் சோகத்தில் வாடும் பெண்களுக்கான பதிவு இது! தவறாமல் படியுங்கள்

குழந்தை இல்லாமல் சோகத்தில் வாடும் பெண்களுக்கான பதிவு இது! தவறாமல் படியுங்கள் குழந்தை இல்லாமல் சோகத்தில் வாடும் பெண்களுக்கான பதிவு இது! தவறாமல் படியுங்கள் குழந்தை இல்லாமல் சோகத்தில் வாடும் பெண்களுக்கான பதிவு இது! தவறாமல் (more…)

ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு…..!

பாட்டி வைத்தியம் * குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொ டுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயி ற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. * கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு. * தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் (more…)

எப்பேற்பட்ட விஷத்தையும் முறிக்கும் தன்மைகொண்ட வசம்பு

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ் வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறை யாக பயன் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மரு த்துவ குணங்களை முத லில் தெரிந்து கொள்ள வே ண் டும். வேப்பிலை, வில்வம், அத் தி, துளசி, குப்பைமேனி, கண்ட ங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண் டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய (more…)

அவஸ்தைக்கு பெயர் போன மெட்ராஸ் ஐ’ என்னும் கண்வலி

கோடை காலம் என்றாலும் அழையா விருந்தாளியாக வந்து விடும் தொற்று நோய்கள். அதில் முக் கிய மானது... அவஸ்தைக்கு பெயர் போன `மெட்ராஸ் ஐ' என் னும் கண்வலி. நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் என்று கண்களில் தாய்ப் பாலை ஊற்று வது, எண்ணை ஊற்றுவது என்று ஏடா கூடா மாக எதுவும் செய்யக்கூடாது என்று எச்சரிக்கின்றனர் மருத்து வர்கள். கண்களை கசக்கினால் ஒரு சிலருக்கு (more…)

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள். வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்? நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறி
This is default text for notification bar
This is default text for notification bar