Saturday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாண்டவர்களை நோக்கி

துரியோதனன், பாண்டவர்களைநோக்கி, "சகோதரர்களே எங்களைக் காப்பாற்றுங்கள்!" – அழுத காட்சி!- அரிய தகவல்

துரியோதனன், பாண்டவர்களை நோக்கி, "சகோதரர்களே. எங்க ளைக் காப்பாற்றுங்கள்!" எனக்கதறி அழுத காட்சி!- அரிய தகவல்  போரில் கர்ணன் தோற்று ஓடி ஒளிந்த நிகழ்வும், துரி யோதனன் போர்க்கைதி யான நிகழ்வும்! -அரிய தொரு தகவல் துரியோதனனின் வஞ்சக வார்த்தைகளை நம்பி சூதாட வந்த பாண்டவர்கள் , பொருள், நாடு, தங்களையும் இவ்வ‍ளவு ஏன்? தனது மனைவியை யும் வைத்து சூதாடி சகுனியிடம் தோற்ற‍தால், பாண்டவர்கள், துரி யோதனின் சொல்படி வனாசம் சென்றனர். ஆனால் அங்கே (more…)