Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாண்டவர்கள்

இன்று வரை உயிரோடுள்ள‍ மகாபாரத கதாபாத்திரம் – அதிரவைக்கும் ஆதாரம் – வியப்பூட்டும் வீடியோ

இன்று வரை உயிரோடுள்ள‍ 'மகாபாரத' கதாபாத்திரம் - அதிரவைக்கும் ஆதாரம் - வியப்பூட்டும் வீடியோ இன்று வரை உயிரோடுள்ள‍ 'மகாபாரத' கதாபாத்திரம்  - அதிரவைக்கும் ஆதாரம்  - வியப்பூட்டும் வீடியோ (The immortal character of Mahabaratha- Till Live - Shocking Evidence - Video) மகாபாரதத்தில் சகுனியினின் மகுடி இசையால் மயங்கிய கௌரவர்கள் (Gowravas), தனது இரத்த‍ (more…)

த‌னது நாட்டை தருமருக்கு தருமமாக தருவதாக சொன்ன‍ துரியோதனன் – எவரும‌றியா அரியதொரு தகவல்

த‌னது நாட்டை தருமருக்கு தருமமாக தருவதாக சொன்ன‍ துரியோதனன் - எவரும‌றியா அரியதொரு தகவல் த‌னது நாட்டை தருமருக்கு தருமமாக தருவதாக சொன்ன‍ துரியோதனன் - எவரும‌றியா அரியதொரு தகவல் மகாபாரத‌த்தில் பாணவர்களின் வனவாசமும், அஞ்ஞான வாசமும் முடிந்த பிறகு, பாண்டவர்கள் சார்பில் தூதுவந்த கிருஷ்ணன், "துரியோத னா நீ பாண்டவர்களிடம் (more…)

கௌரவர்களின் பெயர்கள்

மஹாபாரதத்தில் பாண்டவர்கள் எத்த‍ னை பேர்? அவர்கள் பெயர் கள் என்ன‍ என்று கேட்டால், ஐந்து பேர், மற்றும் அவர்களது பெயர் கள் தருமன், பீமன், அர்ஜுனன், நகுளன் மற்றும் சகாதேவன் என்று சட்டென்று உங்களிடமிருந்து, பதில் வரும். இதே கௌரவர்கள் எத்த‍ னை பேர் என்று கேட்டால், 100 என்று சொல்வீர்கள்.  ஆனால் அவர் களது பெயர்களை சொல்ல‍ச் சொல் லிக்கேட்டால், துரியோதனன், துச்சாதனன் என்ற இரண்டு பெயர்க ளை மட்டுமே சொல்லி பேந்த பேந்த விழிப்பீர்கள் அல்ல‍வா? இதோ அந்த கௌரவர்கள் பெயர்கள் துரி யோதனன்  உட்பட (more…)

அசுவமேத யாகத்துக்கு சமமான எளிதான ஒரு விஷயம்

அசுவமேதம் என்ற யாகம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அம்பாளின் பூரண அனுக்கிரகத்தைப் பெறுவதற்காக இதை செய்வதுண்டு. "' என்று சமஸ்கிருதத்தில் அம்பாளுக்கு ஒரு பெயர் உண்டு. இதற்கு, "அசுவ மேதத்தால் வழிபடப்படுபவள்' என பொ ருள். இன்றைய காலக் கட்டத் தில், இதை முறையாக எப்படி செய்ய வேண் டும் என, ஒரு சிலர் வேண்டுமானால் அறிந்திருக்கலாம். அதற்குரிய பண வச தி எல்லாருக்கும் இருப்பதில்லை. ஆனால், அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம் உலகில் இருக் கிறது. அதுதான் மரணமடைந்தவர்க ளுக்கு இறுதிச் சடங்கு செய்வது. மரணமடைந்தவர்களுக்கு அதிலும் குறிப்பாக, அனாதைகளின் உடலை முறைப்படி அடக்கம் செய்ய உத வினால், அது (more…)