Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாதங்கள்

உங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா?

உங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா?

உங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா? நிற்கும்போதும், நடக்கும்போதும், ஓடும்போதும் நமது உடலின் முழு எடையையும் தாங்குவது நமது கால்கள்தான். அந்த கால்கள் சோர்வு அடைந்தால் அந்த சோர்வை நீக்கும் மிக எளிய முறை இதோ. உங்கள் கால்கள் சோர்வாக இருந்தால், நீங்கள் ஒரு பக்கட் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் கல் உப்பு, ஒரு ஸ்பூன் ப்ரூட் சால்ட் மற்றும் ரோஜா இதழ்கையோ அல்லது ரோஸ் வாட்டரையோ கலந்து பாதங்களை அதில் வைத்திருந்தால் உ்ங்கள் கால்களுக்கு சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும். மேலும் கால்விரல் நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்கும். #கால், #கால்கள், #கல்_உப்பு, #உப்பு, #ப்ரூட்_சாலட், #ரோஜா, #இதழ், #ரோஸ்_வாட்டர், #பாதம், #பாதங்கள், #புத்துணர்வு, #சோர்வு, #நகம், #நகங்கள், #உங்கள்_கால்கள்_சோர்வாக_இருக்கிறதா, #விதை2விருட்சம், #Legs, #Stone_Salt, #Salt, #Fruit_Salad, #Rose, #Petal, #
உங்கள் பாதங்களில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசினால்

உங்கள் பாதங்களில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசினால்

உங்கள் பாதங்களில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசினால் பாதங்களில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசி நம்மை அவமானத்திற்கு உள்ளாக்கும். இந்த பிரச்சினை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பொதுவாகத்தான் இருக்கிறது. இந்த பிரச்சினையில் இருந்து நீங்கள் விடுபட ஓர் எளிய குறிப்பு இதோ உங்கள் பாதங்களில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசினால், தினமும் பாதங்களின் அடியில் வெங்காயத்தை வைத்து, பின் சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குங்கள் அப்புறம் பாருங்கள் உங்கள் பாதங்களில் இருந்து வீசும் துர்நாற்றம் முற்றுலுமாக மறைந்து போகும். #வெங்காயம், #பாதம், #பாதங்கள், #சாக்ஸ், #பெண், #இளம்பெண், #துர்நாற்றம், #விதை2விருட்சம், #Onion, #Feet, #Foot, #Shocks, #Girl, #Youth_Girl, #Bad_Smell, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree
இரவு முழுவதும் பாதங்களை ஊற வையுங்க

இரவு முழுவதும் பாதங்களை ஊற வையுங்க

இரவு முழுவதும் பாதங்களை ஊற வையுங்க அதிகப்படியான வறட்சியினால் வருவதுதான் இந்த‌ குதிகால் வெடிப்பு ஆகும். இந்த வெடிப்பு அழகான, மென்மையான பாதங்களை அவலட்சணமாக மாற்றி விடும். ஆகவே அன்றாடம் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பாதங்கள் மென்மையாக இருக்கும். #பாதம், #பாதங்கள், #வெடிப்பு, #பாத_வெடிப்பு, #ஆலிவ், #எண்ணெய், #பாதாம் , #தேங்காய், #நல்லெண்ணெய், #மசாஜ், #விதை2விருட்சம், #feet, #foot, #leg, #heel, #Alive, #Olive, #Badam, #Coconut, #Sesame, #Oil, #Massage, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
அழகு மங்கையரின் பாதங்களை அலங்கரிக்கும் எம்ராய்டரி செருப்புக்கள்

அழகு மங்கையரின் பாதங்களை அலங்கரிக்கும் எம்ராய்டரி செருப்புக்கள்

அழகு மங்கையரின் பாதங்களை அலங்கரிக்கும் எம்ராய்டரி செருப்புக்கள் பெண்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இன்றைய புட்வேர் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவரை, ஆடைகளில் மட்டுமே காணபட்ட எம்ராய்டரி வேலைகள் இப்போது நவீன செருப்புகளிலும் இடம்பெறுகின்றன. இன்றைய நாகரீக மங்கையர் அதிகம் விரும்பி தேர்வு செய்வது, எம்ராய்டரி வேலைகள் காணப்படும் இந்த செருப்புகளைத்தான். எம்ராய்டரி வேலைகள் காணப்படும் செருப்புகளை உருவாக்குவதற்கு என்றே தனி டிசைனர்கள் உள்ளனர். இவர்களின் கை வண்ணத்தில் பல புதிய மாடல்களில், புதிய டிசைன்களில் எம்ராய்டரி வொர்க் செருப்புகள், ஹீல்ஸ்கள் தயாராகி விற்பனைக்கு வருகின்றன. இன்றைய ஹீல்ஸ் மற்றும் எம்ராய்டரி செருப்புகள் பற்றிய விவரங்களை நடிகைகளை பார்த்துதான் பலரும் தெரிந்து கொள்கிறார்கள். சினிமா காட்சிகளில் தோன்றும் நடிகைகள் விதவிதமான செருப்புகளைம், ஹீல்ஸ்களைம் அண

நீங்கள் நடக்கும் போது உங்கள் பாதம் முழுமை பெறாமல் இருந்தால்

நீங்கள் நடக்கும் போது உங்கள் பாதம் முழுமை பெறாமல் இருந்தால் நீங்கள் நடக்கும் போது உங்கள் பாதம் முழுமை பெறாமல் இருந்தால் உங்கள் பாதங்களுக்கும் உங்கள் விதிக்கும் உள்ள‌ முக்கியமான (more…)

பாதங்கள் நமக்கு மிகச் சிறந்த "ஷாக் அப்சர்வர்' (Shock Observer) – விரிவான அலசல்

பாதங்கள் நமக்கு மிகச் சிறந்த "ஷாக் அப்சர்வர்' (Shock Observer) - விரிவான அலசல் பாதங்கள் நமக்கு மிகச் சிறந்த "ஷாக் அப்சர்வர்' (Shock Observer) - விரிவான அலசல் விதவிதமான பாதங்கள் குறித்து இங்கு நாம் விரிவாக  (more…)

தேனையும் சுண்ணாம்பையும் ஒன்றாக குழைத்து எடுத்து

தேனையும் சுண்ணாம்பையும் ஒன்றாக குழைத்து எடுத்து . . . தேனையும் சுண்ணாம்பையும் ஒன்றாக குழைத்து எடுத்து . . . உடலில் ஏற்படும் நோய்களை விரட்டும் மாமருந்தாக தேன் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. இந்த தேனை (more…)

தினமும் அல்ல‍து அடிக்க‍டி 'இப்படியே' தொடர்ந்து செய்து வந்தால்

தினமும் அல்ல‍து அடிக்க‍டி இப்படியே தொடர்ந்து செய்து வந்தால் . . . தினமும் அல்ல‍து அடிக்க‍டி இப்படியே  தொடர்ந்து செய்து வந்தால் . . . அழகு என்ற வார்த்தையை சொல்லும்போதே எத்த‍னை உற்சாகம் மனத் தில் பிறக்கிறது. அதே (more…)

மங்கையர் மலர்ப்'பாத' ஜோதிட நற்பலன்கள்! -வியத்தகு தகவல்

மங்கையர் மலர்ப்பாத ஜோதிட நற்பலன்கள்! -வியத்தகு தகவல் மங்கையர் மலர்ப்பாத ஜோதிட நற்பலன்கள்! -வியத்தகு தகவல் ஜோதிடபலன்கள், கைரேகைகளை பார்த்துச் சொல்லுதல், பிறந்த நேரத்தை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar