
உங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா?
உங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா?
நிற்கும்போதும், நடக்கும்போதும், ஓடும்போதும் நமது உடலின் முழு எடையையும் தாங்குவது நமது கால்கள்தான். அந்த கால்கள் சோர்வு அடைந்தால் அந்த சோர்வை நீக்கும் மிக எளிய முறை இதோ.
உங்கள் கால்கள் சோர்வாக இருந்தால், நீங்கள் ஒரு பக்கட் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் கல் உப்பு, ஒரு ஸ்பூன் ப்ரூட் சால்ட் மற்றும் ரோஜா இதழ்கையோ அல்லது ரோஸ் வாட்டரையோ கலந்து பாதங்களை அதில் வைத்திருந்தால் உ்ங்கள் கால்களுக்கு சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும். மேலும் கால்விரல் நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்கும்.
#கால், #கால்கள், #கல்_உப்பு, #உப்பு, #ப்ரூட்_சாலட், #ரோஜா, #இதழ், #ரோஸ்_வாட்டர், #பாதம், #பாதங்கள், #புத்துணர்வு, #சோர்வு, #நகம், #நகங்கள், #உங்கள்_கால்கள்_சோர்வாக_இருக்கிறதா, #விதை2விருட்சம், #Legs, #Stone_Salt, #Salt, #Fruit_Salad, #Rose, #Petal, #