கோடையில் நம் பாதங்களை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்க . . .
கோடைகாலத்தில் வியர்வை ஆறாக பெருகுவதால் உடலில் துர்நாற்றம் வீசும். அதேபோல் பாதங்களில் எழும் விரும்பத்தகாத வாசனையினால் பொது இடத்தில் இயல்பாக இருக்க முடியாது. கோடையில் வியர்வை நாற்றத் தைப் போக்க நாம் மட்டும் தூய்மை யாக இருந்தால் போதாது, நாம் உபயோகிக்கும் ஷூ, செருப்பு போ ன்றவற்றையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அப்பொழு து தான் நம் பாதங்களை ஆரோக் கியமாகவும், அழகாகவும் பராமரி க்க (more…)