Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாதிக்கும்

நாப்கின்கள் – கருமுட்டை உற்பத்தியைப் பாதிக்கும்- இளம்பெண்களுக்கான எச்ச‍ரிக்கை தகவல்

நாப்கின்கள் - கருமுட்டை உற்பத்தியைப் பாதிக்கும்- இளம்பெண்களுக்கான எச்ச‍ரிக்கை தகவல் நாப்கின்கள் - கருமுட்டை உற்பத்தியைப் பாதிக்கும்- இளம்பெண்களுக்கான எச்ச‍ரிக்கை தகவல் இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக (more…)

பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் பிரச்சனை!

பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் பிரச்சனை..! அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் தங்க ளையும் அறியாமல் வேலை நேர த்தில் சிறுநீர் வெளியேறுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் தலை யாய பிரச்சினை. இளம் பெண்க ளும் இதனால் அவதிப்படுகிறார் கள். இயற்கையின் படைப்பில் பெண்களுடைய சிறுநீர் பைக்கும் சிறு நீர் வெளியேறும் யுரேத்திரா துவாரத்துக்கும் இடையே (more…)

ஆண்களின் விந்தணுக்களை பாதிக்க‍ச் செய்யும் சோப்பு, டூத் பேஸ்ட்! – அதிர்ச்சித் தகவல்!

ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கும் சோப்பு… டூத் பேஸ்ட்… அதிர்ச்சித் தகவல்! அன்றாடம் உபயோகப்படுத் தும் சோப்பு, சன்ஸ்கிரீன் லோசன், டூத் பேஸ்ட்களில் உள்ள ரசாயனங்களினால் ஆண்களின் விந்தணுக்களு க்கு பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன் று எச்சரிக்கின்றது. அந்த சோப்பு போட்டு குளிங்க… பெண்களின் மனம் கவரலாம்… இந்த பேஸ்ட் போட்டு பல்துலக்கு ங்க… பெண்கள் உங்களின் (more…)

“கர்பிணிகளை பாதிக்கும் செர்விக்கல் இன் கான்ஃபிடன்ஸ் – ஓர் அதிர்ச்சி தகவல்!” – டாக்டர் கே.எஸ்.ஜெயராணி

மனித உயிர்கள் உருவாகும் இடம், கருப்பை. பெண்களிடம் இருக்கும் அற்புதங்கள் நிறைந்த இந்த இனப்பெருக்க உறுப்பு, பெண் உறுப்பின் கடைசி பகுதியில் தசைக் கோளம் போல் அமைந்தி ருக்கிறது. இதன் மொத்த நீளம் 7.8 செ.மீ! அகலம் 5.6 செ.மீ! பருமன் 3.4செ.மீ! கருப்பையின் மேல் பாக ம் அகன்று காணப்படும். இதற்கு `பண்டஸ்' என்று பெயர். கீழ்ப் பகுதியை கருப்பையின் வாய் என்று கூறுவோம். இது குறுகி காணப்படும். கருத்தரித்தல், கருவை தன்னோடு இணைத்து (more…)

தாம்பத்திய உறவை பாதிக்கும் உடல், மன, சூழ்நிலை மாற்றங்கள்

தாம்பத்ய உறவில் சந்தோசமாக ஈடுபடமுடியவில்லை என்ற கவ லையே பெரும்பாலான தம்பதியர் களை தடுமாறவைக்கும். இதற்கு க்காரணம் செக்ஸ் பற்றிய சரி யான விழிப்புணர்வு இல்லாததே. பருவநிலை மாற்றம் போல மனித வாழ்க்கையில் உடல்ரீதியான மாற்றம், மனரீதியான மாற்றம், சூழ்நிலை மாற்றம், போன்றவை செக்ஸ் வாழ்க்கையை நிர்ணயிப் பவையாக (more…)

சுடுநீரினால் விந்தணு உற்பத்தி பாதிக்கும் – அதிர்ச்சி தகவல்

படுக்கை அறையில் உறவு கொள்வதை விட பாத்ரூம், கார், கிச்சன் என விதவிதமான வித்தியா சமான இடங்களில் உறவு கொ ள்பவர்கள் அதிகம் இருக்கின்ற னர். பெரும்பாலோனோர் சுடு நீர் பாத் டப்பில் உறவில் ஈடு பட விரும்புகின்றனர் இதற்கு காரணம் அங்கு உறவு கொண் டால் காண்டம் உபயோகிக்க வேண்டியதில்லை என்ற நம்பி க்கைதான். ஆனால் இது (more…)

தாம்பத்தியத்தை பாதிக்கும் சர்க்கரை நோய்

சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்க ப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் கேடுற்று ‌விரை வில் சிதைந்து விடுகிறது. இதனால் விரைப்புத்தன் மை இல்லாமை, விந்தணு க்களில் குறைபாடு ஏற்படு தல், விந்து முந்துதல், செக் ஸ் உணர்ச்சி குறைந்துவி டுதல், பெண்ணாக இருந்தால் பிறப்புறுப்பை வழவழப்பாக வைத்துக்கொ ள்ளும் யோனிச் சுரப்பி நீர் குறைந்து பிறப்புறுப்பு வறண்டுவிடுதல், பிறப்புறுப்பில் நோய்த் தொற்று, ஹார்மோன்களில் குறைபாடுகள் அல்லது (more…)

திருமணமான பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும், தீர்வுகளும் – மருத்துவ அலசல்

திருமணமான பெண்களிடம் அவர்களது செக்ஸ் வாழ்க்கைப் பிரச்சி னைகள் குறித்து சமீபத்தில் ரகசிய ஆய்வு நடத்தப்பட்டிரு க்கிறது. அதன்படி நூற்றுக்கு தொண்ணுறு பெண்களுக்கு செக்ஸ் உறவு தொடர்பான ஏதோ ஒரு பிரச்சினை இருப் பது கண்டறியப் பட்டுள்ளது. திருமணமான பெண்களை அதிகம் பாதிக்கும் சில செக் ஸ் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும், தீர்வு முறைக ளும் அல சப்பட்டன. அதன்படி.... மிகக் குறைவான செக்ஸ் ஆர்வத் திற்குக் காரணம்.... குழந்தைப் பருவத்தில் பெரும்பாலான (more…)

கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வரும் பெண்களால் ஆண்களின் ஆண்மை பாதிக்கும் அபாயம்

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும் கவர்ச்சிப் பது மைகளாக வலம் வருவதாலும் ஆண்களி ன் ஆண்மை பாதிக்கப்படு வதாய் ஒரு புதி ய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டி ருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங் கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வயதுக்கு மேலான ஆண் களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும்இ முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண் களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக் (more…)

டீன் ஏஜ் செக்ஸ் உறவு மூளை, நரம்புகளை பாதிக்கும்..!! – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

டீன் ஏஜ் செக்ஸ் உறவு மூளை, நரம்பு களை பாதிக்கும், இளம் வயதில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது எதிர்காலத் தில் மூளை செயல்பாடுகள், நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்று ஆராய்ச் சியாளர்கள் தெரிவிக் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar