Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாதுகாக்க

பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி – கையாளும் முறை – நேரடி காட்சி – வீடியோ

பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி - கையாளும் முறை - நேரடி காட்சி - வீடியோ பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி பற்றி இதற்கு முந்தைய பதிவில் படித்திருப்பீர்கள். அந்த பதிவின் தொடர்ச்சியாக (more…)

குழந்தையின் தொப்புள் கொடி – சில முக்கிய குறிப்புக்களும், ஆலோசனைகளும்

குழந்தையின் தொப்புள் கொடி - சில முக்கிய குறிப்பு க்களும், ஆலோசனைகளும் தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பாலமாக செயல் பட்டு உணவு மற்றும் உணர்வுகளை பகிரும் ஒரு அற்பு தமான அமைப்பே தொப்புள் கொடி. இந்த தொப்புள் கொடியில் (more…)

மழை- குளிர்க்காலத்தில் ஏற்படும் நோய்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க…

மழை-குளிர்க்காலத்தில் ஏற்படும் நோய்களிடமிருந்து குழந்தைக ளைப் பாதுகாக்க பயனுள்ள குறிப்புக்கள்.. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், மழை-குளிர்க் கால நோய்கள் எளிதில் தாக்கும். நோய் பாதிக்கப் பட்ட குழந்தைகள், சிகிச்சைகளை எதிர்கொண்டு மீண்டு வருவதற் குள் அதிக சிரமங்களை (more…)

எளிய முறையில் முக அழகைப் பாதுகாக்க . . .

எளிய முறையில் முக அழகைப் பாதுகாக்க . . . இரத்தத்தில் ஏதேனும் குறையி ருந்தால் முகத்தில்தான் முதலில் தெரியம். கண்களைச் சுற்றி கரு வளையம் தோன்றும். முக வறட்சி உண்டாகும். இதனால் முக அழகு கெடும். இவர்கள் எளிய முறையி ல் தங்கள் முக அழகைப் பாதுகாக்க சில (more…)

Internet Banking-இல் பாஸ்வேர்டு திருடுபோகாமல் பாதுகாக்க சில எளிய வழிகள்

Internet Banking பாஸ் வேர்டு திருடுபோகாமல் பாது காக்க சில எளிய வழிகள் கணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிற து.(நேரம் மிச்சம்ஆகிறது, வே லை பளு குறைகிறது......).அதே போல் மற்றவர்கள் இதை பயன் படுத்தி நமது தகவல்கள் - ய் திருடிவிடுகின்றனர் குறிப்பாக (more…)

கரையான்களிடம் இருந்து பழங்கால மரச்சாமான்களைப் பாதுகாக்க‌

வீட்டில் மரத்தால் ஆன பொருட்கள் இருந்தால், அவற்றை சரி யாக கவனிக்கா விட்டாலோ அல் லது நீண்ட நாட்கள் பயன் படுத்தா மல் இருந்தாலோ, அவற்றை கரை யான்கள் அரிக்க ஆரம்பித்துவிடு ம். அதுவும் இந்த கரையான்களா னது மரப் பொருட்களில் ஈரப்பதம் அதிகம் இருந்து ஊறி இருந்தால், எளிதில் தொற்றிக் கொண்டு அரி க்க ஆரம்பித்து, மரப்பொருட்களை (more…)

‘தொண்டை’யைப் பாதுகாக்க மருத்துவரின் ஆலோசனை

கபாலத்தின் அடிப்பகுதியில் தொடங்கி குரல்வளையின் கீழ்ப்பகுதி வரை உள்ள குழல் பகுதியைத் ‘தொண் டை’ என்கிறோம். சுமார் 12 1/2 செ.மீ. நீளமுள்ள தொண்டை, நம் உணவுப் பாதைக்கும் சுவாசப் பாதைக்கும் பொது வான பாதையாக இருக்கிறது. வாயில் தொடங்கும் உணவு ப்பாதை தொண் டை வழியாகச் சென்று உணவுக்குழாய் மூலம் இரைப் பைக்குச் செல்கிறது. இதுபோல் மூக்கில் தொடங்கும் சுவாச ப்பாதை தொண்டை வழியாகச் சென்று, (more…)

செல்போன் ஆபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்க . . .

இன்று செல்போன் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. அதனால் பாதிப்புக்கள் பல இருந்தும், அதனை கை விடமுடியாது தவிக்கிறோம். அவ்வாறா ன செல்போன் ஆபத்துக்களில் இருந்து குறிப்பிட்ட அளவில் நம்மை பாதுகாக்க சில பரிந்துரைகள் கீழே தரப்படுகி ன்றன, மொபைல் போனில் ஸ்பெசிபிக் அப்சார்ப் ஷன் ரேட் SAR (Specific Ab sorption Rate) என்று ஒரு அளவைக் கூறு கின்றனர்.   மொபைல் போன்கள் வாய்ஸ் மற்றும் டெ க்ஸ்ட் அனுப்பிப் பெறுவதற்கு ரேடியோ அலைவரிசையை சக்தியைப் பயன்படுத்து கின்றன. இதனை நம் உடல் தசைகள் உறி ஞ்சுகின்றன. ஒரு கிலோ தசையில் எந்த அளவு உறிஞ்சப்படும் வகையில் வெளியா கிறதோ அதனை SAR ரேட் என அழைக்கின்றனர். ஒவ்வொரு போனு க்கும் ஒருSAR ரேட் உண் டு. இந்த (more…)

கோடையில் உங்கள் சருமத்தை பாதுகாக்க அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள்

கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. வெயிலு க்கு பயந்து கொண்டு வெளி யில் செல்லாமல் இருக்க முடி யாது. சிறிது தூரம் சென்று வந்தாலே முகம் வாடிப் போய் விடும் எனவே கருமையை மாற்றவும், சருமத்தை பாது காக்கவும் அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் உங்களு க்காக. தயிர் கலவை வெளியில் கிளம்பும் முன்பாக சிறிதளவு தயிரை முகம், கைகளில் தேய்த்து மித மான சுடுநீரில் அலம்புங்கள். பிறகு, துடைத்துவிட்டு, டால்கம் பவுடரை போ ட்டுக் கொள்ளுங்கள். இதனால் (more…)

ஜரிகை, விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப் புகள்:

பட்டுப்புடவைகளைகெடாமல் பாதுக்காப் பது அவசியமாகும். இந்த விலை உயர் ந்த புடவைகளின் அழகே அதன் ஜரிகை தான். ஜரிகை, மற்றும் விலை உயர்ந்த உடைக ளை பாதுகாக்க சில குறிப் புகள்: 1. விலை உயர்ந்த புடவையோ வேறு எந்த உடையோ வாங்கு வதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச் சத்தில் சரி பார்த்து வாங்கவும். 2. விலை உயர்ந்த புடவையை அணிவ தற்கு முன், மறக்காமல் அதில் "ஃபால்" தைத்து அணியவும். ஃபாலைத் (more…)

குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான (more…)
கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்

கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்

கர்ப்ப காலம் என்பது அநேகம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம், அன் பான உறவுகள், சுற்றத்தார் என்றால் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு வீடுகளிலும் கர்ப்பிணிகளை தங்கத் தட்டில் வைத்துத் தாங்காத குறையாக கொண்டாடுவார்கள். வீட்டிற்கு ஒரு புதிய ஜீவனின் வருகையை மங்களக ரமாய்க் கொண்டாடும் மன நிலை தான் பலருக்கும் இருக்கிறது. சில விதி வில க்குகள் இருக்கலாம். எந்த நிலையில் வயிற்றில் குழந்தையைத் தாங்கி இருக்கும் பெண்ணுக்கு எப்போதுமே மற்ற உறவுகள் எல்லாம் ஒரு ஸ்டெப் பின்னா ல்தான். கர்ப்பிணி ஆனதும் மற்றெல்லா உறவுகளையும் பின்னுக்குத் தள்ளி குழந்தை முதல் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar