Thursday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாத்

மேற்கு திசை நோக்கி நின்று குளிக்கக்கூடாது ஏன்? – இந்து சாத்திரம்

மேற்கு திசை நோக்கி நின்று குளிக்கக்கூடாது ஏன்? – இந்து சாத்திரம்

மேற்கு திசை நோக்கி நின்று குளிக்கக்கூடாது ஏன் தெரியுமா? - இந்து சாத்திரம் சொன்ன‍து குளிக்கும்போது எந்த் திசையை நோக்கி நின்று நாம் குளிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், அவர்கள் குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்த பின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளிக்க‍க்கூடாது மீறி குளித்தால் அவர்களுக்கு உடல்ரீதியான‌ நோயகள் உண்டாகும் என்று சாத்திரம் சொல்கிறது. => மதன்ராஜ் குளி, குளித்தல், குளிப்பது, பாத், திசை, வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, உடல்நோய், கர்மம், விதை2விருட்சம், Bath, bathing, bath, direction, north, south, west, east, sickness, heck, vidhai2virutcham, vidhaitovirutcham

ஏன்? அதிக நேரம் குளிக்கக்கூடாது

ஏன்? அதிக நேரம் குளிக்கக்கூடாது ஏன்? அதிக நேரம் குளிக்கக்கூடாது வெயில் காலங்களில் குளிர்ந்த நீரில் குளிப்பதும், குளிர் காலங்களில் (more…)
எந்தெந்த நேரங்களில் குளிக்க‍க்கூடாது – எந்தெந்த நேரங்களில் குளிக்க‍லாம்

எந்தெந்த நேரங்களில் குளிக்க‍க்கூடாது – எந்தெந்த நேரங்களில் குளிக்க‍லாம்

எந்தெந்த நேரங்களில் குளிக்க‍க்கூடாது? - எந்தெந்த நேரங்களில் குளிக்க‍லாம்? எந்தெந்த நேரங்களில் குளிக்க‍க்கூடாது? - எந்தெந்த நேரங்களில் குளிக்க‍லாம்? ந‌மது முன்னோர்கள், எந்தெந்த நேரங்களில் குளிக்க‍லாம் எந்தெந்த நேரங்களில் (more…)

நீங்கள் தினமும் குளிப்பவரா? – உங்களுக்கான தகவல்

நீங்கள் தினமும் குளிப்பவரா? - உங்களுக்கான தகவல் நீங்கள் தினமும் குளிப்பவரா? - உங்களுக்கான தகவல் இன்றைய சூழ்நிலையில் மாசடைந்த சுற்றுச்சூழலாலும் சூரியனின் வெப்பத்தாலும் நமது உடலில் வெளிப்படும் அதீத வியர்வையும், படியும் அழுக்குகளும் நமது (more…)

குழந்தைகளைக் குளிப்பாட்டும் முறை

நிற்கவோ, நடக்கவோ தெரியாத குழந்தைகளை காலில் சாய்வாக படுக்க வைத்து, தலையை பிடி த்துக்கொண்டு வெதுவெதுப் பான நீரை முதுகில் அதிகமா க படும்படி மெதுவாக ஊற்ற வேண்டும். தண்ணீர் மூக்கினு ள் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சோப் தே ய்க்காமல் சோப் நீரில் டர்கி துண்டால் ‘டவல் பாத்’ செய்தாலே (more…)