Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பான் கார்டு

கிரையச் சொத்தின் மதிப்பு 5 இலட்சத்திற்கு மேல் இருந்தால்

கிரையச் சொத்தின் மதிப்பு 5 இலட்சத்திற்கு மேல் இருந்தால்

கிரையச் சொத்தின் மதிப்பு 5 இலட்சத்திற்கு மேல் இருந்தால் கிரையத்தின்போது சொத்தின் மதிப்பு ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சத்திற்கு மேல் இருந்தால் வாங்குபவர் மற்றும் விற்பவரின் பான் கார்டு (PAN Card) கட்டாயம் தாக்கல் செய்யவேண்டும். இருவரில் ஒருவரிடமோ அல்லது இருவரிடமோ பான் கார்டு (PAN Card) இல்லையென்றால், அதற்குரிய படிவத்தைக் கேட்டுத் தாக்கல் செய்ய வேண்டும். => விதை2விருட்சம் சத்தியமூர்த்தி - Cell: 9884193081 #கிரையம், #வாங்குபவர் ,#விற்பவர், #கொடுப்பவர், #பெறுபவர், #ஐந்து_இலட்சம், #பான்_கார்டு, #விதை2விருட்சம், #Giant, #buyer, #seller, #giver, #receiver, #five #Lakh, #Pan_Card, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #Register,

பான் கார்டு வைத்திப்பவர்கள், வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமா?

பான் கார்டு வைத்திப்பவர்கள் அவசியம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமா? பான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வே ண்டுமா? ஆடிட்டர் மூலமாகத்தான் வரி கணக்கை (more…)

இனி ஆதார் எண் இருந்தால் தான், “பான் கார்டு’ பெற முடியும்!

ஆதார் எண் இருந்தால் தான், "பான் கார்டு' பெற முடியும் என்பது, விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது.வருமான வரி கணக்கு தாக் கல் செய்ய, ஒவ்வொரு வருமான வரி சந்தாதாரருக்கும், நிரந்தர கணக்கு ஒதுக்கப்படு கிறது. இந்த எண் அடிப்படை யில், பான் கார்டு வினியோகிக் கப்படுகிறது. குடும்ப அட்டை:பான் எண் மற் றும் கார்டு பெறுவதற்கு, அடை யாளம் மற்றும் முகவரியை (more…)

நம்மிடம் உள்ள‍ முக்கிய ஆவணங்கள் தொலைந்து போனால், திரும்ப பெறுவது எப்ப‍டி?

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரய ப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத் தைத் தொலைத்துவிட்டு பலரும் தவி ப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொ லைந்து போனால் அல்லது மழையி ல் நனைந்து கிழிந்து அழிந்து போனா ல் அவற்றை திரும்பப் பெறுவது எப்ப டி என்பதை இங்கே தெரிந்துகொள்ள லாம். இன்ஷூரன்ஸ் பாலிசி! யாரை அணுகுவது..?பாலிசியை விநியோகம் செய்த கிளையை.. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்ட வை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்..எவ்வளவு கட்டணம்? ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, (more…)

இணையம் மூலமாக பான் கார்டு பெறுவது எப்ப‍டி?

இணையம் (ஆன்லைன்) மூலமான பான் கார்டை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள் ள‍லாம். இதற்கான படிவங்களை http://www.utitsl.co.in/pan/ அல்லது https://tin.tin.nsdl.com/pan/index.html இணையத் தளங்களிலி ருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம். இணையத்தில் தோன்றும் விண்ண‍ப்ப‍த்தை பூர்த்தி செய்கையில் அதில் ஏதாவது விவர ங்கள் தவறாக இடம் பெற்று விட்டால் அத னைச் சரிசெய்து மீண்டும் 'சப்மிட்’ செய்ய வழிவகை செய்திருக் கிறார்கள். விண்ணப்பத்தை (more…)

நாடு முழுவதும் கண்காணிப்பு; “ஏடிஎம்’ மூலமாக பயங்கரவாதிகள் பணப்பரிமாற்றம்

“பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிக்க ஏ.டி.எம்.,கள் மூலமாக பயங்கரவாதிகள் பணப்பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்' என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் இந்த கை வரிசையை ஒழித்துக் கட்ட நாடு முழுவதும் புலனாய்வு நிறுவனங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. கடந்த 2009-10ம் நிதியாண்டில், சந்தேகத்திற்குரிய, 17 ஆயிரம் வங்கிக் கணக்கு விவரங்களையும், அவற்றின் பணப் பரிமாற்றங்களையும் ஆய்வு செய்த நிதி புலனாய்வுப் பிரிவினர், மத்திய நிதியமைச்சகத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:சந்தேகத்திற்குரிய பணப் பரிமாற்றங்களை, புலனாய்வு மற்றும் அமலாக்க நிறுவனங்கள் ஆய்வு செய்தன. அதில், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி, பெருமளவில், ஏ.டி.எம்.,களில் பணத்தை எடுத்து, அவற்றை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.அத்துடன், சட்ட விரோத பணப் பரிமா
This is default text for notification bar
This is default text for notification bar