உலகக் கோப்பை முடிவடையும் தறுவாயில், ஸ்பைஸ் நிறு வனம் புரஜக்டர் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியது. Popkorn M9000 என்று அழை க்க ப்படும் இந்த மொ பைல் புரஜக்டர் போ ன், பலவ கையான வசதிகளைத்தரு கிறது.
இதில் புரஜக்டர் ஒன் று இணைக்கப் பட்டு ள் ளது. அத்துடன் அனலா க் டிவி சிப் ஒன்றும் இணைந்து ள்ளது. இத ன் மூலம் இலவச டிவி சேனல் களை போ னில் பார் த்து மகிழ லாம். இதில் மூவி படங்க ளையும், கிரிக் கெட் மேட்ச் களையும் பார் த்து ரசிக்கலாம். அப் படியே திரையில் புரஜக்டர் மூலம் காட்டலாம்.
2.4 அங்குல வண்ணத் திரை, ஜி.பி.ஆர்.எஸ்.,WAP, Bluetooth 2.1 ஆகிய தொழில் நுட்ப வசதி, 3.2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட டிஜிட்டல் கேமரா, 87 எம்பி போன் நினைவகம், அதனை 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, ஆடியோ மற்றும் (more…)