குட்டிப் பாப்பாக்களுக்கு எது அழகு?
ஆண் குழந்தைகளைப் பெற்ற அம் மாக்கள் எல்லோருக்கும் ஒரு விஷ யத்தில் நிச்சயம் குறை இருக்கும். ‘பெண் குழந்தையாக இருந்தால், பார்த்துப் பார்த்து விதம் விதமான நகையும் உடையும் போட்டு அழகுப் பார்க்கலாமே..’ என ஆதங்கப்படுவா ர்கள். பார்பி பொம்மைக்கு அழகழ கான மாடல்களில் நகையும் உடையு ம் மாட்டி விளையாடுவது, பெண் கு ழந்தைகளுக்குமேவிருப்பமான வி ளையாட்டு.
பெண்ணுக்கும் நகைக்குமான அந்த (more…)