Friday, November 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாமாயில்

விளக்கேற்றவே கூடாது – எந்த வகையான எண்ணெய் வகைகளில்

விளக்கேற்றவே கூடாது - எந்த வகையான எண்ணெய் வகைகளில்... விளக்கேற்றவே கூடாது - எந்த வகையான எண்ணெய் வகைகளில்... இருள்நீங்கி ஒளி கிடைக்க‍ நாம் ஏற்றுகிறோம் விளக்கு... இந்த விளக்கொளி (more…)

தீபம் ஏற்ற வேண்டிய முறைகள்

நாம் அன்றாடம் காலையும் - மாலையும் பூசை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகி றோம். தினம் தீபம் ஏற்றும் நம் மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றி யும், அவை தரும் பலன்கள் பற்றி யும் தெரியும் ? தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட் டுமே ஏற்றினால் நம்மைத் தொட ரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக் களிடையே நன் மதிப்பும் கிடை க்கும். மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட் டும் ஏற்றினால் கோதரர் களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல் லைகள் விலகும். சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசை யில் உள்ள முகத்தை (more…)