Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாம்பு

பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?

பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?

பெண்கள், புறா வளர்க்கக் கூடாது - ஏன் தெரியுமா? பெண்கள் குறிப்பாக பருவப்பெண்கள், புறாக்களை வளர்க்கவோ அல்லது வைத்திருக்கவோ கூடாது அது ஏன் எதனால் என்பதை இங்கு காண்போம். பொதுவாக வீடுகளில் புறாக்களை வளர்க்கக்கூடாது ஏனெனில் புறாக்கள் புறா எழுப்பும் ஒலி ஏதோ ஒருவித‌அலறல் போன்றும் உறுமல் போன்றும் மிகவும் சத்தமாகவும் இருக்கும். அந்த சத்தத்தை தொடர்ச்சியாக தினந்தோறும் கேட்பதால் அது நம்மை எரிச்சல் அடையச் செய்து, தேவையற்ற மன அழுத்த‍த்தை உண்டாக்கும். குறிப்பாக பருவபெண்களுக்கு அவர்களையும் அறியாமல் இந்த மன அழுத்த‍மானது அதீத‌மாகவே ஏற்படும் அதாவது இந்த மன அழுத்த‍மானது மாதவிலக்கு சமயங்களில் அந்த பெண்ணுக்கு ஏற்படும் மன அழுத்தத்தோடு இதனை ஒப்பிடலாம். மேலும் அவர்களுக்கு எதிர்மறை சிந்தனைகளை தூண்டிவிடுவதாகவும் சொல்கிறார்கள். இதுமட்டுமல்ல‍ புறாக்களின் கழிவுகளில் இருந்து வீசும் துர்நாற்ற‍மானது,

பாம்பு தோல் உரிக்கும் அபூர்வமான அரிய காட்சி நேரடி காட்சியாக – வீடியோ

பாம்பு... தோல் உரிக்கும் அபூர்வமான அரிய காட்சி நேரடி காட்சியாக - வீடியோ உங்கள் ஊரில் யாராவது ஒருவர் வீட்டில், பாம்பு தோல் இருப்ப‍தை அச்ச‍ம் தெரிவி த்திருப்பார்கள். அதை (more…)

ப‌தற வைக்கும் சாபங்களும் அவற்றின் உறைய வைக்கும் வகைகளும்!- (சாத்திரம் சொன்ன‍ பகீர்தகவல்)

ப‌தற வைக்கும் சாபங்களும் அவற்றின் உறைய வைக்கும் வகைகளும்! - (சாத்திரம் சொன்ன‍ பகீர் தகவல்) ப‌தற வைக்கும் உறைய வைக்கும் சாபங்களும் அவற்றின் ப‌தற வைக்கும் உறைய வைக்கும் வகைகளும்! - (சாத்திரம் சொன்ன‍ பகீர் தகவல்) ப‌தற வைக்கும் சாபங்களையும் அவற்றின் ப‌தற வைக்கும் வகைகளையும் பார்ப்ப‍தற்கு முன் (more…)

பாம்புக்கு முட்டையும் பாலும் வைப்ப‍து ஏன்? – அறிவியல்பூர்வ‌ அலசல்

பாம்புக்கு முட்டையும் பாலும் வைப்ப‍து ஏன்? - அறிவியல்பூர்வ‌ அலசல் பாம்புக்கு முட்டையும் பாலும் வைப்ப‍து ஏன்? - அறிவியல்பூர்வ‌ அலசல் நமது வீட்டில் இருக்கும் பெண்கள்,  பாம்பு புற்றுக்குள்  முட்டையைப் போ ட்டு, அதில் பாலையும் ஊற்றுவார்கள். கேட்டால் பாம்பு பாலையும் முட் டையையும் விரும்பிக் குடிக்கும் என்பார்கள். ஆனால் உண்மை என்ன வென்றால், (more…)

விஷ பாம்பு, மனிதனை கடித்ததும் அவன் எப்ப‍டி இறக் கிறான் – விபரீத விளைவுகள் – நேரடி காட்சி வீடியோ

விஷ பாம்பு, மனிதனை கடித்ததும் அவன் எப்ப‍டி இறக் கிறான் - விபரீத விளைவுகள் - நேரடி காட்சி வீடியோ விஷப்பாம்பு ஒன்று மனிதர்களையோ அல்ல‍து பிற உயிரினங்களை கடித்தால், கடிபட்ட‍ மனிதனோ அல்ல‍து பிற உயிரினங்களோ எப்ப‍டி அடுத்த‍ விநாடி யே (more…)

சிவன் கழுத்தில் பாம்பு இருப்ப‍து ஏன்?

பாம்பின் குணத்தை யாரும் அறியார்.எப்போது சீறும், சினேகமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியாது. ஆகவே தான் ஜோதிடத்தில் கூட ராகு,கேது திசைகள் பாம்பின் குணத்தை ஒத்தியிருக்கும். யாருக்கும் கட்டுபடாத நாகம் இறைசக்திக்கு கட்டுப்பட்டுள்ளது என்பதை நமக்கு உணரத்த வே சிவன் கழுத்துல் பாம்பு ஆகும்.இன்னொரு தத்துவமமும் (more…)

சிவலிங்கத்தை வழிபடும் பாம்பு – நேரடி காட்சி – அரிய படம்

சிவலிங்கத்தை த‌னது உடலால் ஆரத்தழுவி வழிபடும் மலைப்பாம்பு இந்த காட்சியை நேரடியாக ஒளிபடம் ஒன்றை இணையத்தில் கண்டேன் அதை அப்ப‍டியே (more…)

ராட்ஷச பாம்புடன் அதிபயங்கரமாக சண்டையிடும் மனிதன் – பயங்கர காட்சி – வீடியோ

ராட்ஷச பாம்பிடம் சிக்கிய மனிதன், அதிபயங்கரமாக சண்டையிட்டு மீளும் அதிபயங்கர காட்சியை கீழுள்ள‍ (more…)

“பழி” வாங்கத் துடிக்கும் பாம்பு – ஒரு நேரடி ரிப்போர்ட் – வீடியோ

இந்த மனிதரை கொன்று பழிதீர்த்துக்கொள்ள‍ துடிக்கும் பாம்பும், பாம்பிடம் இருந்து தப்பிக்க‍ இவர் செய்யுங்கள் செயல்களும் மிகுந்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிப்ப‍தாக இருக்கிறது. நீங்களே கீழுள்ள‍ (more…)

உயிருடன் இருக்கும் பாம்புகளை கொத்துகொத்தாக மென்று தின்னும் அசுர மனிதர்! – வீடியோ

சாப்பாட்டு பிரியர்களில் எத்த‍னை வகையினர் உண்டு. சைவ உண வான காய்கறி வகைகளை உண்பவர்கள் ஒருவிதம் அதேபோல் அசைவ உணவு வகைகளாக ஆட்டிறைச்சி, நீர்வாழ் உயிரினங்க ளை சமைத்து உண்பவர்களும் உண்டு. ஆனால் இங்கே பாருங்கள் பாம்புகளை கொத்துகொத்தாக கையிலெடுத்து அதை மிகவும் ஆர் வமுடன் வாயில் போட்டு மென்று சாப்பிடுகிறார் பாருங்க ள்.ஆம்! இவர் பெங்காலியைச் சேர்ந்த சுமார் 60 வயதுடைய முதியவர் ஆவார். இவர். உயிருடன் இருக்கும் பாம்புகளை கொத்து கொத்தாக அள்ளி வாயில் போட்டு அதை நன்றாக (more…)

பாம்பு புற்று உள்ள இடத்தில் வீடு கட்டலாமா?

காலி இடம் அல்லது வீட்டின் அருகில் பாம்பு புற்று இருந்தால் சிலர் வீடு கட்டுவதற்குத் தயங்குவார்கள். இவ ர்கள் முதலில் தெளிவாக ஒரு விஷயத் தை புரிந்து கொள்ள வேண்டும். புற்றை பாம்புகள் உருவாக்குவதில்லை. எறும்பு கள் உருவாக்கிய புற்றில்தான் பாம்பு கள் வசிக்கின்றன. எனவே புற்று உள்ள இட ங்களில் தாராளமாக வீடு கட்டலாம். புற்றை இடிக்கும் முன் முதலில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar