Tuesday, July 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாய்

மூலப்பொருட்களின் விலை உயர்வால் நலிவடைந்து வரும் பாய் தொழில்

  பாய் என்ற உடனேயே நினைவு க்கு வரும் ஊர் நெல்லை மாவட் டத்தில் உள்ள பத்தமடை ஆகும். இங்கு கலையம்சம் மிக்க பாய் கள் தயாரிக்கப்படுவதால் இவ் வூர் உலகப்புகழ் பெற்று விளங் குகிறது. அழகுணர்ச்சியுடன் கலைரச னையுடன் தயாரிக்கப்படும் பாய் களில் பத்தமடைக்கு மட்டுமே தனிச்சிற ப்பு. இங்கு பத்து ரூபாய் மதிப்புள்ள சாதாரண பாயிலிருந்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள உயர்ரக பாய்கள் வரை( பட்டுப்பாய்) தயாராகின்றன. இந்த பாய்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளா ன கோ ரைப் புற்கள் குளிர்ச்சியாக இருப்பதால் (more…)

சரியாக தூங்குவது என்றால் எப்படி?

தூக்கத்திற்கும் உடல் நலத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. இது பற்றி பல்வேறு ஆய்வுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக் கிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, `சரியாக தூங்காதவர்களே பிரச் சினைகளில் ஈடுபடுகிறார்கள்' என்று கூறுகிறது. சரியாக தூங்குவது என்றால் எப்படி? தூங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்பது பற்றி இங் கே... * தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச் சி பெறும். வலுவுண்டாகும். தூங்குவதற்கும் சில விதி முறைகள் இருக்கிறது. அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்கு (more…)

பாய்பிரண்ட் நட்பு, பருவப் பெண்களுக்கு பாதுகாப்பானதா? ஒரு அலசல்.

பருவ வயதுப் பெண்கள் `பாய்பிரண்ட்' உடன் சுற்றித் திரிவதை இயல்பாக பார்க்க முடிகிறது. ஆண் நண்பர்களை தங்கள் அழகுக்கு கிடைத்த அங்கீகார மாக அனேக பெண்கள் நினை க்கிறார்கள். பாய் பிரண்ட் இல் லையென்று வருத்தப் படும் பெண்களும் உண்டு. பாய் பிர ண்டுகளுடன் இருப்பதே `ஜாலி` என்ற நினை ப்பும் பெண்களிடம் இரு க்கிறது. இளம்பெண்கள் இப்படி நினைத்துக் கொண்டிருக்க, பெற்றோரு க்குள் எப்போதுமே பிள் ளைகள்மீது உரிமையுள்ள பொறுமல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. `ஆண் பெண் நட்பால் கலா சாரமே சீரழிந்து வரு கிறது` என்ற (more…)