Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாரதிராஜா

கொரோனா – இயக்குநர் பாரதிராஜாவை தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

கொரோனா – இயக்குநர் பாரதிராஜாவை தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

கொரோனா - இயக்குநர் பாரதிராஜாவை தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல் த‌மிழகத்தில் இன்று கொரோனாவுக்கு இருவர் பலியாகி யுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது என்பதும், தமிழகத்தில் இன்று மட்டும் 11,858 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், மொத்தம் 174,828 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 9615 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டதாகவும் இதில் சென்னையில் மட்டும் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3200 என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சென்னையில் இருந்து தேனி வந்த இயக்குநர் பாரதிராஜா தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். மருத்துவ பரிசோதனையில் கொரோனா இல்லாத நிலையிலும் வெளியூரில் இருந்து வந்ததால் தனிமையில் இருக்குமாரு அறிவுறுத்தப்பட்டுள்ளார். #கொரோனா, #கோவித், #வைரஸ், #பார

தமிழ் திரையுலகிற்கு முதுகெலும்பு கிடையாது! – பாரதிராஜா ஆவேசம் – வீடியோ

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் கலைஞர்கள் அவமானப்படுத் தப்பட்டது குறித்து  பாரதிராஜா, ' தமிழ் திரையுலகிற்கு முதுகெலும்பு கிடையாது!' என்று ஆவேசமாக பேசினார். முன்ன‍தாக பேசிய பார்த்திப ன், நான் தி.மு.க, மற்றும் அதிமுகவை (more…)

“இது கமலுக்கு விதிக்க‍ப்பட்ட‍ தடையல்ல‍, ஒட்டு மொத்த‍ சினிமாவிற்கும் விதிக்க‍ப்பட்ட‍ தடை” – இயக்குநர் பாரதிராஜா – வீடியோ

இது கமலுக்கு விதிக்க‍ப்பட்ட‍ தடையல்ல‍, ஒட்டுமொத்த‍ சினிமாவி றகும் விதிக்க‍ப்பட்ட‍ (more…)
முதன்முதலில் தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது யார்?

முதன்முதலில் தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது யார்?

முதன்முதலில் தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது யார் தெரியுமா? தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது R. நடராஜ முதலியார் என்கிற தமிழர்தான். தமிழ் சினிமாவை கருத்தரித்த தாய். முதன் முதலாய் தமிழி சினிமா படைத்த பிரம்மா. இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப் பதிவாளர் என முப்பரிணாமத்தில் காட்சி தந்த கலை ஆர்வலன். 1916ஆம் ஆண்டு "கீசக வதம்" என்று இவர் எடுத்தப் மௌன மொழிப் படமே தமிழ் சினிமாவின் முதல் விதையாகும். அது இன்று பிரமாண்டமாய் வளர்ந்து விருட்சமாகி இருக்கிறது. விதைத்தவன் யாரென்று சமூகம் மறந்திருக்கிறது. (more…)

“என்னது பாரதிராஜா சார் படத்துல நான் இல்லையா?!”

அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அமீருக்கு ஜோடியாக ஒப்பந்தமானவர் நடிகை இனியா. ரவிக் கைபோடாமல், கொசுவம்வைத்த சேலை கட்டி முதல் கட்டப் படப்பிடிப்பில் கூட பங்கேற்று விட்டு வந்தார். இந் நிலையில் பாரதி ராஜா அமீர் இடையில் பிரச்சி னை உண்டாகி, அமீரே படத்தில் இல் லை என்றாகிப் போனது. அமீர் – இனியா பகுதிகளை ஸ்க்ரிப்டிலி ருந்தே தூக்கிவிட்ட பாரதிராஜா, இப்போ து கார்த்திகா மற்றும் அவருக்கு ஜோடி யாக வரும் புதுமுக நடிகர் தொடர்பான (more…)

ரஜினியுடன் நடிக்க‍ மறுத்த நடிகை

கால்ஷீட் பிரச்சினை காரணமாக, ரஜினி யின் கோச்சடையான் படத்தில் நடிக்க‍ நடிகை சினேகா மறுத்து விட்டார் அத னால் அவருக்குப் பதில் ருக்மணி ஒப்பந் தம் செய்யப் பட்டுள்ளார். 'கோச்சடையான்' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) தொட ங்குகிறது. இந்த படத்தில், ரஜினி காந்த் ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஆதி, நாசர், ஷோபனா ஆகியோ ரும் நடிக்கிறார்கள். ரஜினியின் தங்கை வேடத்தில் நடிக்க சினேகா ஒப்பந்தம் செய்யப்ப (more…)

மீண்டும் ரஞ்சிதா . . . .

தமிழ் சினிமாவில் கவுண்ட மனி, பாக்யராஜ், சுதாகர், பாண்டியன், கார்த்திக், ரேவதி, ராதா, ரேகா உள்ளிட்ட ஏராள மான திரை நட்சத்திர ங்கள் ‌அறிமுகப் படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதி ராஜா. இவர் அறிமுகப்படுத்திய அனைவரும் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர்கள். அதேபோல் இவர் அறிமுகப்படுத்திய நடிகை தான் ரஞ்சிதா. நாடோடித் தென்றல் படத்தில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar