பாரம்பரியமான அழகு குறிப்புக்கள்! – (அழகுக்கு அழகு சேர்க்கும் இவற்றை இன்றைய பெண்கள் மறந்தது)
பாரம்பரியமான அழகு குறிப்புக்கள்!
சீயக்காய் தேய்த்துக் குளிப்பது, விளக்கெண்ணெயைக் கண்களில் விட்டுக் கொண்டு தூங்குவது, மஞ்ச ள் பூசுவது போன்ற பாரம்பரியமான பல அழகு-ஆரோக்கியப் பழக்கங்க ள் இன்று இல்லை. காணாமல் போ ன அவற்றுடன் சேர்ந்து நாம் தொ லைத்தது நம் அழகையும் இளமை யையும்தான். அந்தக் காலத்தில் பின் பற்றிய எந்த விஷயமுமே அர்த்த மற்றவையல்ல என்பதைக் காலம் கடந்த பிறகுதான் உணர்கி றோம். ஆனாலும், (more…)