Monday, July 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாராளுமன்றம்

மோசடி மன்னன் விஜய‌மல்லையா வாங்கிய கடன்கள் தள்ளுபடி – அதிர்ச்சி

மோசடி மன்னன் விஜய‌மல்லையா வாங்கிய கடன்கள் தள்ளுபடி – அதிர்ச்சி

மோசடி மன்னன் விஜய‌மல்லையா வாங்கிய கடன்கள் தள்ளுபடி - அதிர்ச்சி நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று விட்டார். இதேபோல் வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரும் பல வங்கிகளில் பணம் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். இது தவிர மேலும் பல தொழில் அதிபர்களும் பல்லாயிரம் கோடி ரூபாய் வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளனர். இந்த வங்கி கடன் மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கப் பிரிவும் தனித்தனியாக வழக்குகள் பதிவு ச
மத்திய பட்ஜெட் – தனி நபர் வருமான வரிகளும் மாற்றங்களும்

மத்திய பட்ஜெட் – தனி நபர் வருமான வரிகளும் மாற்றங்களும்

மத்திய பட்ஜெட் - தனி நபர் வருமான வரிகளும் மாற்றங்களும் 2020, பிப்ரவரி 1ஆம் தேதியான இன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2020-21ஆம் ஆண்டுக்கானது மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சிவப்பு நிறப் பையில் பட்ஜெட் ஆவணங்களைக் கொண்டு வந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர், தனி நபர் வருமான வரிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அறிவித்தார். அதன்படி, ரூ.0 - ரூ.5 லட்சம் வரை வருமானம்0%வரி இல்லை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7.5 லட்சம் வரை வருமானம் 10% குறைப்பு ரூ.7.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் வரை வருமானம் 15% குறைப்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.12.5 லட்சம் வரை வருமானம் 20% குறைப்பு ரூ.12.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் வரை வருமானம் 25% குறைப்பு ரூ.15 லட்சத்துக்கு மே
தேர்தல் தேற வேண்டுமானால்…

தேர்தல் தேற வேண்டுமானால்…

தேர்தல் தேற வேண்டுமானால்… இந்த (2019, மே) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை நமது நாட்டில் தேர்தல் ஏழு கட்டங்களாக 40 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாட்கள் இடைவெளி அவசியந்தானா? பாதுகாப்பு, கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியாத சூழல்… தேர்தல் களத்தில் பணியாற்றுவதற்கான ஆட்கள் பற்றாக்குறை… குறைந்த அளவிலேயே வாக்குச்சாவடிகள்.. என்றெல்லாம் நியாயமான காரணங்களை தேர்தல் ஆணையம் முன் வைக்கிறது. ஆனால் தேர்தல் முடிவதற்குள் காவல்துறை அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் கட்சியின் தொண்டர்களும் படும்பாடு வேதனைக்குரியது. இது தவிர வாக்குப் பெட்டிகளுக்கு வேறு காவல் நிற்க வேண்டும். எல்லாவற்றையும் விட அரசு திட்டங்கள் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கி விடுதும் குறிப்பிடத்தக்க‍து. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை மீறியு

நாடாளுமன்றத் தேர்தல் – 2019 – தேர்தல் நடத்தை விதிமுறைகள் – உடனடி அமல்

நாடாளுமன்றத் தேர்தல் - 2019 - தேர்தல் நடத்தை விதிமுறைகள் - உடனடி அமல் நாடாளுமன்றத் தேர்தல் - 2019 - தேர்தல் நடத்தை விதிமுறைகள் - உடனடி அமல் மோடி தலைமையிலான நடப்பு பாராளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் (more…)

ஸ்பெக்ட்ரம் விசாரணை: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் . . .

2 ஜி ஸ்பெக்டரம்” விவகாரம் குறித்து விசாரணை நடத்த பாராளு மன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் வற்புறுத்தி வருகி ன்றன.   பாராளு மன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது கூட்டுக்குழு கோரிக்கை யை மத்திய அரசு நிராகரி த்தது. இதனால் கூட்டத்தொடரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. பாரதிய ஜனதா வின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பாராளுமன்ற பொது கணக்குகுழுவின் விசாரணைக்கு உத்தர விடப்பட்டிருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. எனவே பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று காங்கிரஸ் தரப்பில் காரணம் சொல்லப்பட்டது.   இதற்கிடையே வருகிற 21-ந் தேதி தொடங்க (more…)

அன்னிய செலாவணி சட்டத்தை லலித்மோடி மீறினார்: பாராளுமன்ற நிலை குழுவிடம் கிரிக்கெட் வாரியம் குற்றச்சாட்டு

2-வது ஐ.பி.எல். போட்டி 2009-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. இந்தப் போட்டியை நடத்தியது தொடர்பாக அன்னிய செலாவணி விதி முறைகளை மீறியதாக குற்றச் சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தலைமையிலான பாராளு மன்ற நிதித்துறை நிலைக் குழு விசார ணை நடத்தி வருகிறது. இந்த குழு முன்பு கிரிக்கெட் வாரிய தலைவர் சசாங்க மனோகர், ஐ.பி.எல். இடைக் கால தலைவர் அமின் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். 2 1/2 மணி நேரம் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.  அன்னிய செலாவணி மேலாண்மை மோசடி சட்டத்தை லலித் மோடி மீறியதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள். லலித்மோடி தவறு செய்ததாகவும், அவர்மீது (more…)

பாராளுமன்றம் முடக்கத்துக்கு கா‌ங்கிரஸ் தான் காரணம் : அத்வானி

டில்லியில் நிருபர்கள் மத்தியில் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, பாராளுமன்றம் முடக்கத்துக்கு காரணமே இந்த‌ காங்கிரஸ்தான் என்று காரசாரமாக கொடுத்துள்ள புகாரில், மேலும் கடந்த 9 ஆம் தேதி கூடிய கூட்டத்தொடர் முழு அளவில் நடைபெறவில்லை என்றும் சில நேரங்களில் பாராளுமன்றத்தில் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பது கூட நல்லது என அத்வானி கூறிய‌ நிலையில்,  அத்வானி இவ்வாறு கூறினார். கடந்த மாதம் 9ம் தேதி கூடிய பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் நேற்றுடன் முடிந்தது. ஒரு நாள் கூட கூட்டத்‌தொடர் முழுமையாக நடைபெறவில்‌லை. சில நேரங்களில் (more…)