Sunday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாராளுமன்ற

நடிகை மியா ஜார்ஜ்-ஐ தேர்தல் தூதுவராக நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி

நடிகை மியா ஜார்ஜ்-ஐ தேர்தல் தூதுவராக நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி நடிகை மியா ஜார்ஜ்-ஐ தேர்தல் தூதுவராக நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி தமிழில், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட சில (more…)

ரெயில்வே படஜெட்: முக்கிய அம்சங்கள்

பாராளுமன்றத்தில் ரெயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ரெயில்வே படஜெட்டை தாக்கல் செய்தார். இது தற்போதைய அரசில் அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் ஆகும். அவை உரையின் முக்கிய அம்சங்கள் *இந்த பட்ஜெட் சாதாரண மக்க ளுக்கான பட்ஜெட். *விபத்துக்களால் ரெயில்வே சீர்குலைந்து போகாது ரெயில் வேயின்  வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்து இருக்க வேண்டும். * பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (more…)

2g ஸ்பெக்ட்ரம்: கூட்டுக்குழு விசாரணை: பாராளுமன்றத்தில்…

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை தகவல் வெளியிட்டது. இந்த இழப்பின் பின்னணியில் யார் -யார் உள்ளார்கள் என்பதை அறிய பாராளுமன்ற கூட்டுக்குழு விசா ரணை நடத்தப்பட வேண்டும் என்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து பாராளுமன்ற பொது கணக்கு குழு விசாரித்து வருவதால் கூட்டுக்குழு விசாரணை தேவை இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த (more…)

வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கும் : மத்திய பட்ஜெட் 28-ந்தேதி பாராளுமன்றத்தில் . . .

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் பாராளுமன்றத்தின் கூட்டு க்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உரையாற்று கிறார். 25-ந்தேதி (வெள்ளிக் கிழமை) ரெயில்வே பட்ஜெ ட்டை ரெயில் மந்திரி மம்தா பானர்ஜி தாக்கல் செய்கிறார். இதில் ரெயில்வேயின் புதிய திட்டங்கள், புதிய ரெயில்கள் விடு வது பற்றிய அறிவிப்பு களை வெளியிடுகிறார்.ரெயில் கட்டணம், சரக்கு கட்டணம் உயருமா? அல்லது பயணிகளுக்கு சலுகைகள் அளிக்கப்படுமா? என்பது பற்றிய அறிவிப்பையும் மம்தா பான ர்ஜி வெளி யிடுகிறார். இதைத் தொடர்ந்து 28-ந்தேதி (திங்கட்கிழமை) 2011-2012-ம் ஆண்டு க்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பொது பட்ஜெட்டை (more…)