இந்த குழந்தைகளைப் பாருங்கள் என்னமாய் பேசுறாங்க! – வீடியோ
இந்த குழந்தைகளைப் பாருங்கள் என்னமாய் பேசு றாங்க! ஆமாங்க கீழே உள்ள வீடியோவை பாருங் களேன் அப்புறம் நீங்களே சொல்லு வீங்க! குழந்தைகளிடம் நாம ஒரே ஒரு கேள்வி கேட்டா அதுக்கு அவங்க ஒன்பது பதில் சொல்வாங்க! ஆனால் குழந்தைகள் நம்மிடம் கேட்கும் ஒன்பது கேள்விக ளில் ஒரு கேள்விக்கு கூட நம்மால் பதில் சொல்ல முடியாது.! நம்ம அண்ணாச்சி குழந்தைகளிடம் சிக்கி படும்பாட்டை (more…)