Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பார்க்கும்

நமக்கு, உயிர் பயத்தை காட்டியே கொள்ளை லாபம் பார்க்கும் மருந்து கம்பெனிகள்

நன்றாகப்படிக்கிறோம்; கடுமையாக வேலை பார்க்கிறோம்; நாளை க்கு வேண்டும் என முடிந்த அளவு சிக்கனமான வாழ்க்கை நடத்தி ஓய்வுக்காலத்துக்குப் பணம் சேர் க்கிறோம். அப்புறம், ஏதாவது ஒரு நோய் வந்து உடம்புக்கு முடியாம ல்போய், சேமித்து வைத்த மொத் தப் பணத்தையும் மருத்துவமனை க்கும், மருந்து நிறுவனங்களுக்கு ம் தந்து விட்டு, என்ன செய்வ தென்று தெரியாமல் முழிக்கி றோம்.   நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கை இப்படிதான் போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் சில (more…)

ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்

தற்போதைய காலகட்டத்தில் மணமகன், மணமகள் ஜாதகத்தில் 10 பொருத்தங்கள் இருக்கிறதா? என் றுதான் பெற்றோர் பார்க்கின்றன ர். ஆனால் எனது தாத்தா காலத்தில் 21 பொருத்தங்கள் பார்த்தனர். அது காலப்போக்கில் படிப்படியாகக் குறைந்து 10 பொருத்தம் ஆன து. தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு ஆகிய 5 பொருத்தங்களையே தற் போதுள்ள ஜோதிடர்கள் பிரதான மாகப் பார்க்கிறார்கள். இதில் 3 பொருத்தங்கள் இருந்தாலும் திரு மணம் செய்யலாம் என்று கூறுகின்றனர். ஆனால் இந்தப் பொருத்தங்களைவிட இருவரது ஜாதக நிலை, ராசி, லக்னம் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். இதில் ராசி, லக்னம் இருவருக்கும் பொருந்துவது மிக மிக முக்கியம். தற்போது இருவருக்கும் நடக்கும் தசா புக்தி என்ன? அடுத்து வரப்போகும் தசா புக்தி எப்படி இருக்கும்? என்பதையும் (more…)

தலையை திருப்பி தனது முதுகை தானே பார்க்கும் அதிசய மனிதர் – வீடியோ

உங்களிடம், உங்களது உடலை முழுவதுமாக பார்க்க முடிகி றதா என்ற கேள்விக்கேட்டால், நீங்கள் முடியாது என்பீர்கள். நம்மால் நமது உடலை நேரடியாக பார்க்கமுடியாத இடம் முன்புறமானால் நமது முகம் பின்புறமானால்நமது முதுகு ஆகிய இரண்டும் ஆகும். ஆனால் இவரோ சர்வ சாதாரண மாக தனது தலையை முதுகு பக்கமாக திருப்பி இவரது முதுகை பார்க்கிறார் பாருங்கள்.  இந்த அதிசய மனிதர் 180 டிகிரி வரை தலையை திருப்புகிறார் நீங்களே பாருங்கள். தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

யூ-ட்யூப் பார்க்கும் . . .

தாங்கள் எடுத்த வீடியோ காட்சிகளை மற்றவர்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு வாய் ப்பினைத் தரும் யு-ட்யூப் தளம் இன்று அசுர வளர் ச்சியைப் பெற்று ள்ளது. அண்மையில் தன் ஆறா வது பிறந்த நாளைக் கொ ண்டாடுகையில், தன் தளத் தில் பதிக்கப்பட்டுள்ள வீடி யோ காட்சிகளை, நாளொ ன்றுக்கு சராசரியாக, 300 கோடி பேர் பார்த்து ரசிப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. இன் னொரு வகையில் பார்த்தால், உலகின் (more…)

கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி

எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந் தோலோ, அதிகப்படி யான வேலையை செய் யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படு கிறது. உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க் கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல் லை. ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக (more…)

விரைவில் அறிமுகம்: செல்போனில் டி.வி. பார்க்கும் வசதி

செல்போனில் டி.வி. பார்க்கும் வசதி விரைவில் அறிமுகம் செல் போனில் பேசும் வசதியுடன் தற்போது இன்டர்நெட் வசதி, எப். எம். ரேடியோ சேவை போன்றவை உள்ளன. இந்த நிலையில் செல் போனில் டி.வி. பார்க்கும் வசதி விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மத்திய தகவல் மற்றும் ஒளி பரப்பு அமைச்சகம் செய்து வருகிறது. மேலும், டி.வி. நிகழ்ச்சிகளை செல்போன்களில் ஒளிபரப்புவதற் கான சட்ட திட்டங்கள் வகுக் கப்பட்டுள்ளன. அவை (more…)