Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பார்த்தால்

கரப்பான்பூச்சியை பார்த்தால் பயப்படும் நாயகி “அனுஷ்கா”

படங்களில் ஹீரோயின் கரப்பான்பூச்சியைப் பார்த்து பயப்படுவதும், நம் ஹீரோக்கள் உடனே அதை வீரத்துடன் பிடித்து தூக்கி வீசுவதும் சாதா ரணம். படத்தை பார்க்கும் ரசிகர்கள் என்னடா சின்ன கரப்பான் பூச்சிக்கு இவ்வளவு பில்டப்ஸா என்று நினை ப்பார்கள். அது படத்தில் மட்டுமல்ல நிஜத்தி லும் நடக்கிறது. அப்படி கரப்பான்பூச்சியை பார்த் தால் பயப்படும் நாயகி வேறு யாருமல்ல நம்ம அனுஷ்கா தான். கேர வனில் கரப்பான் பூச்சியை பார்த்துவிட்டால் அம்மணி அலறி (more…)

நினைத்து பார்த்தால் மனம் பதறும் தருணங்கள் (புகைப்படங்கள்)

விபத்து என்பது கண் இமைக்கும் நேரத் தில் தான் நடக்கும் என்ன நடக்கிறது என் பதை யோகிப்பதற்கு முன் எல்லாமே நட ந்து முடிந்து விடும். அப்படியே விபத்து நடைபெற இருக்கும் முன் ஒரு சில விநாடி நாம் சுதாரித்து கொள் ள நேரம் கிடைத்தால் எப்படி இருக்கும் இந்த புகைப்படங்கள் கூட அதை தான் சொல்கிறது. இந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar