Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பார்த்திபன்

“எனக்கு நடிக்க விருப்பம் இல்லை!” – நடிகை கீர்த்த‍னா

புதிய பாதை மூலமாக தனக்கொரு புதிய பாதையை அமைத்துக் கொண்ட பார்த்தீபன் தொடர்ந்து பல திரைப்படங்களில் வித்தியாசமாக கதா பாத்திரங்களை, ஏற்று நடித்தும்,  வசன ம் பேசுவதில் தனக்கொரு தனி பாணி யை அமைத்துக்கொண்டும், பல் திரைச் சித்திரங்களை இயக்கி, ,தமிழ் திரை உலகில் தனக்கென்று ஒரு தனி இடத் தை பிடித்துக்கொண்டார். புதிய பாதை திரைப்படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த‍ நடிகை சீதாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது மகள் கீர்த்தனா உட் பட (more…)

"சிவாவுக்கு சம்பளமே தரவேண்டாம்!" – நடிகர் பார்த்திபன்

ரஜினிகாந்த் நடித்து, கே.பாலசந்தர் இயக்கிய தில்லுமுல்லு படம் மீண்டும் தயாராகிறது. இப்படத்தின் தொடக்கவிழா, சென்னையில் நடந்தது. விழாவுக்கு டைரக்டர் கே. பாலசந்தர் தலைமை தாங்கினார். விழா வில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண் டு பேசினார். அவர் பேசியதாவது :- தேங்காய் சீனிவாசனுக்கு மாற்று இது வரை இல்லாமல் இருந்தது. தில்லுமுல் லு படத்தில் தேங்காய் சீனிவாசன் ஏற்று நடித்த பாத்திரத்தை இப்போது (more…)

அதிரடியாய் கவர்ச்சிக் களத்தில் பூர்ணாவும் மனுமிகாவும்

நடிகை பூர்ணா தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங் கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூல மாக‌ அறிமுகமான நடிகை பூர்ணா, தொடர்ந்து கந்தக் கோட்டை, துரோகி, ஆடுபுலி உட்பட பல படங்களில் நடித்து ள்ளார். தமிழ்த் திரைப்படங்களை தவிர தெலுங்கு, கன்ன‍டம், மலையாளம், போன்ற‌ மொழித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக தமிழில் வித்த‍கன் என்ற திரைப்படத்தில் நடிகர் பார்த்திபனுடன் ஜோடிப்போட்டு நடித்தார். அப்படத்துக்கு பின் நடிகை பூர்ணாவுக்கு பட வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. இதன் தாக்க‍மாக இரண்டு கதாநாயகிக ளில் ஒருவராக நடிக்க லாமா..? என அவர் யோசித்துக் கொண்டிருந் த நேரத்தில், அருள்நிதி நடிக்கும் (more…)

“நான் ஈ” – வீடியோ

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கும் முதல் தமிழ் படம் 'நான் ஈ'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் (more…)

“மன்மத ராசா…” சாயா சிங் சின்னத்திரையில் …

"திருடா திருடி" படத்தின் மூலம் தமிழ் சினி மாவில் அறிமுகமா னவர் நடிகை சாயா சிங். அந்தபடத்தில் தனுஷூ டன் இவர் ஆடிய "மன் மத ராசா..." பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரவியது. இந்த படத்திற்கு பின்னர் நடிக்க வாய்ப்பு வரும் என்று காத்திரு ந்தார். ஆனால் மன்மத ராசா பாடல் மாதிரி ஒத்த பாட்டுக்கு ஆடத்தான் நிறைய வாய்ப்புகள் வந்தன. இருந் தாலும் அம்மணி அதனை மறுக்க வில் லை. வந்த வரைக்கும் லாபம் என்பது போல (more…)

பார்த்திபனின் ஏடாகூட கமெண்ட்டும்; மீனாட்சியின் கவர்ச்சி உடையும்

பொது விழாக்களுக்கு கவர்ச்சி உடையணிந்து வருவதையே எழுதப்படாத பாலிஸியாக வைத்துக் கொண்டு செயல்படும் நடிகைகளில் முக்கியமானவர் மீனாட்சி. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் பாவாடை தாவணியில் தோன்றி அசத்திய மீனாட்சியா இது? என்று முகம் சுழித்து கேட்கும் அளவுக்கு திரையில் தோன்றும் மீனாட்சி, அதைவிட மோசமான ஆடைகளையே பொது விழாக்களுக்கும் அணிந்து வருவார். அப்படி வரும் நடிகைகள் கண்ணை திறக்க முடியாத அளவுக்கு பிளாஷ் மழை பொழியும். அப்படியொரு பிளாஷ் மழை நடிகை மீனாட்சியின் மீது பொழிந்தது. அவர் நாயகியாக நடித்திருக்கும் மந்திர புன்னகை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அத்த‌னை ‌பேரையுமே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் சிக்கென்ற ஆடையுடன் வந்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்த்திபன் தனக்கே உரிய நையாண்டியுடன் மீனாட்சியைப் பற்றி ஏ‌டாகூடமான கமெண்ட் அடித்தார். பார்த்திபன் பேசுகையில், போட்டோகிராபர்க

சீதா நடத்திய கல்யாண நாடகம்

நடிகை சீதா இரண்‌‌டாவது திருமண விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், பார்த்திபனை வெறுப்பேற்றுவதற்காகத்தான் அப்படியொரு நாடகத்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆண்பாவம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை சீதா. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த சீதா, பார்த்திபன் நடித்து இயக்கிய புதிய பாதை படத்தில் நாயகியாக நடித்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி குழந்தைகள் பிறந்த சில ஆண்டுகளிலேயே பார்த்திபன் - சீதா தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். பார்த்திபனிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வரும் சீதா, சமீபத்தில் சின்னத்திரை நடிகர் சதீஷை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வந்தன. அது முற
This is default text for notification bar
This is default text for notification bar