நயன்தாராவை பழிதீர்க்க சந்தர்ப்பத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் காஜல் அகர்வால்
தெலுங்கு சினிமாவில் தமன்னா, அனுஷ்கா ஆகியோர் பிசி யாக நடித்துக்கொண்டிருந்தபோது, அ வர்களுக்கான படங்களை கைப்பற்றி அடிக்கடி அவர்களுக்கு அதிர்ச்சி கொ டுத்து வந்தவர் காஜல்அகர்வால். அதையடுத்து, பதிலடியை காஜ லுக்கு கொடுக்க அவர்கள் இருவரும் நேரம் பார்த்து வந்த போது அதற்கு வாய்ப்பு கொடுக்காத வகையில், இந்தி, தமிழ் என் எஸ்கேப்பாகிக் கொண்டிருந்தார் காஜல். ஆனால் அவர் கள் கொடுக்கத் தவறிய அதிர்ச்சியை காஜலுக்கு இப்போது (more…)