Thursday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பார்ப்பது எப்படி?

திருமணத்திற்கு பெண் பார்க்கும் ஆண்களுக்கான சுவாரஸ்யத் தகவல் ! பெண்களே இதை நீங்க படிக்காதீங்க ப்ளீஸ்

திருமணத்திற்கு பெண் பார்க்கும் ஆண்களுக்கான சுவாரஸ்யத் தகவல் ! பெண்களே இதை நீங்க படிக்காதீங்க ப்ளீஸ் திருமணத்திற்கு பெண் பார்க்கும் ஆண்களுக்கான சுவாரஸ்யத் தகவல் ! பெண்களே இதை நீங்க படிக்காதீங்க ப்ளீஸ் ஒரு ஆடவனின் வாழ்க்கையில் மிக நடக்கும் முக்கியமான தருணம் எது என்று கேட்டால், அது திருமணம்தான். திருமணத்தின் (more…)

பிற மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது எப்ப‍டி? பார்ப்பது எப்படி?

இணையத்தில் இப்போ தெல்லாம் தெலுங்கு, ம லையாளம், ஹிந்திபோ ன்ற வேற்று மொழிப் பட ங்களை டவுன்லோடு செய்து பார்ப்பது பொழு து போக்காகி விட்டது. படங்களின் ஒரிஜினல் டிவிடியாக டவுன்லோடு செய்தால் படம் பார்க்கும்போது அதன் ஆங்கில சப்-டைட்டில் (English sub-title) கூடவே அடியில் (more…)

யூ டியூப் வீடியோக்களை இடையூறு இன்றி தொடர்ச்சியாக பார்ப்பது எப்படி?

பாடல்களுடன் விடியோ துண்டுப் படங்கள், எந்தப் பொருள் குறித் தும் தகவல்களுடன் கிடைக்கும் காணொ ளிப் படங்கள் ஆகியவற்றை லட்சக்கணக் கில் கொண்டு இயங்கும் தளம் யு ட்யூப் தளமாகும். இதனைப் பார்த்து ரசிக்காத, தகவல் தேடாத கம்ப்யூட்டர் பயனாளர் களே இல்லை எனலாம். ஆனால், இந்த யு ட்யூப் வீடியோ படங்களை நாம் காண்கையில், (more…)

திடீரென பெண்களால் தடுத்து நிறுத்தப்படும் திருமணங்கள்

ஜாதகம், குடும்பம், கோத்திரம், அந்தஸ்து அது இது என்று ஆயிரம் பார்த்து பேசி முடிக்கப்படும் திருமண ங்கள், திடீரென பெண் களால் தடுத்து நிறு த்தப்படுகி ன்றன. இன்னொரு புறத்தில் 30 வயதை கட ந்துவிட்ட இளைஞர்களில் பலர் தங்கள் நண்பர்களுக்குள், `என்னடா நேத்துபோன இடம் என்ன ஆச்சு? என் கதையும் உன் கதை மாதிரிதான். அந்தப் பொண்ணும் என் னை வேண் டாம்னு சொல்லிட்டா! நமக்கெல்லாம் என்னடா குறை. ஏன் நல்ல பொண்ணு அமையவே மாட்டேங் கிறது..` என்று தங்களுக்குள் (more…)

திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போது ஜோதிடர்கள் முதலில் பார்ப்பது நட்சத்திரப் பொருத்தத்தைதான் அத்தகை முக்கியத்துவம் வாய்ந்த நட்சத்திரப் பொருத்தத்தை நீங்களும் அறிந்து கொள்ள இதோ. . . வ.எண் ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் 1. அஸ்வனி பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம் 2. பரணி ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி 3. கார்த்திகை 1 ம் பாதம் சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2 4. கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4 5. ரோகிணி மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி 6. மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி 7. மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் (more…)