Monday, October 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பார்வதி – பரமசிவன்

அகத்தியர் வரலாறு கூறும் அறிவியல் உண்மை!

படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். ஆறு வகைச் சமயத்தினரும் அகத்தியரைப் போற் றுகின்றனர். குடுவையில் பிறந்தது, தென் புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது, பார்வதி திருமணத்தைப் பொதி கையில் கண்டது, காவிரி கொணர்ந்தது போன்ற அகத்தியர் தொடர்பான வரலா றுகள் அனை த்திலும் அறிவியல் கூறுகள் பொதிந்துள்ளன. சோதனைக்குழாய் குழந்தை உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்  தை அகத்தியர்தான் ! குடு வையில் கருத் தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவ ரை, கலயத்தில் பிறந்தோன் (கும்ப சம் பவர்) என்றும், குடமுனி என்றும் கூறு வர். உயிர்கள் தாயின் கருப் பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar