
தொப்புளில் எண்ணெய் மசாஜ்-ம், கிடைக்கும் நன்மைகளும்
தொப்புளில் எண்ணெய் மசாஜ்-ம், கிடைக்கும் நன்மைகளும்
தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகளின் வீரிய்த்தை குறைத்து, அவை குணமாக உள்ளது.மேலும் பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.
#தொப்புள், #வயிறு, #எண்ணெய், #மசாஜ், #கண், #பார்வை, #பித்த_வெடிப்பு, #கணையம், #முடி, #கூந்தல், #உதடுகள், #முழங்கால், #மூட்டு, #வலி, #உடல், #நடுக்கம், #சோம்பல், #மூட்டு_வலி, #விதை2விருட்சம், #Nipple, #stomach, #oil, #massage, #eye, #vision, #bile #blast, #pancreas, #hair, #lips, #knee, #limb, #pain, #body, #trembling