Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாலாடை

“Dark Makeup” செய்துகொள்ளும் பெண்கள், ஆண்களுக்கு மறைமுகமாக ‘I Am Available’ என்று குறிப்பால் உணர்த்துவதாக அர்த்தம் – மன நல மருத்துவர் ஷாலினி

மேக் அப் செய்து கொள்வதென்பது தவிர்க்க முடியாத விசயமாகி விட்ட இன்றைய நாட்களில் ஹெல்த்தி மேக் அப் செய்து கொள்ள சில டிப்ஸ்கள் சரும ஆரோக்கியம் கெடாதிருக்க... மேக் அப் செய்து கொள்வத ற்கு முன்நீங்கள் பயன்படுத்தப் போகும் காஸ்மெடிக் பொருள் எதுவானாலும் அவற்றின் லே பிளில் Ingrediants பட்டியலில் கீழ்க்காணும் பொருட்கள் இரு ந்தால் அந்த காஸ்மெடிக் பொ ருட்களை (more…)

தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை

தாய்ப்பால் கொடுப்பது என்ன பெரிய விஷயம்? குழந்தை பிறந் தால் கொடுத்து விட்டு போகிறார்கள் என் று நினைக்கத் தோன்று கிறதா? ஆனால் உண்மை வேறுவிதம் என்கிறார்கள் மரு த்துவர்கள். சரியாக தாய்ப்பால் கொடுக்கத் தெரியாமலேயே போதுமான அளவு பால் சுரப்பதில்லை என்று மருத்துவமனை வருபவர்கள் உண்டு. சிலர் புட்டிப்பால் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதெ ல்லாம் குழந்தை வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தாய்ப்பா லுக்கு இணையாக வேறொரு உணவை கற்பனை யில் கூட உருவாக்க முடியாது என்பதே நிஜம். பால் கொடுக்கும்போது குழந்தையின் தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும்.குழந்தையின் தலை தாயின் மார்பகங்களுக்கு நேராகவும், அதன் முகம் மார்பக காம் புக்கு எதிர்புறமாகவும் இருக்க வேண்டும்.அடுத்து குழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்க வேண்டும். குழந்தை யின் கழுத்து ,தோள் மட்டுமில்லாமல் (more…)

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், மாரடைப்பை தடுக்கும் வழிமுறைகளும்

இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடை ப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் சத்துப் பொருள்  கிடைக்கா மல் ஒரு பகுதியில் தனது உயிரை இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகி றது. மாரடைப்பு என்பது என்ன? இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதய க் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில்  அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் வேண்டிய சத்துப் பொருள் கிடை க்காமல் இருதயத்தசைப் பகுதி தனது உயிரை  இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்புக் காரணங்கள் 1. இரத்த அழுத்த நோய் 2. அதிகமான கொழுப்புச்சத்து 3. புகைபிடித்தல் 4. நீரிழிவு நோய் 5. அதிக எடை 6. பரம்பரை 7. தேவையான உடற்பயிற்சி இல்லாமை 8. அதிக கோபம் கொள்ளுதல் 9.குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள் அதிகளவு 10. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது மாரடைப்பு நோயின் அறிகுறிகள் :  1. நெஞ்சுவலி 2. மூச்சுத் திணறல்

குழந்தைக்கும், தாய்க்கும் பல்வேறு நன்மைகளுக்கு வழிவகுக்கும் தாய்ப்பால்

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள், நடத்தையில் ஒழு க்க முள்ள குழந்தைகளாக வளர் வார்கள்’ - சமீபத்தில் ஐரோப்பாவில் வெளி யிடப்பட்ட மெகா ஆய்வின் ரிச ல்ட் இது. ஆகஸ்ட் முதல் வாரம் 'தாய்ப்பால் வாரம்’ கொண்டாட இருக்கும் நிலையில் இப்படியரு செய்தி, அனைவ ரையும் திரும்பிப் பா (more…)

அழகு குறிப்பு: அழகான கழுத்துக்கு…

கழுத்து என்பது முகத்திற்கு அடுத்தபடி நாம் பராமரிக்க வேண்டிய ஒன்றாகும். முகம் மட் டும் அழகாக இருந்து கழுத்தில் மரு க்கள் அல்லது கழுத்தேயில்லாமல் முகத்தோடு உடலை ஒட்ட வைத் திருந்தது போல் அமைந்தால் பார் க்க நன்றாக இருக்காது. சிலருக்கு கழுத்து அழகாக இருந்தா லும் அதில் கரும் புள்ளிகளும், மரு க்களும் தோன்றி அந்த அழகை பாதிக்கும். இவ்வாறு கரும் புள்ளி கள், மருக்கள் தோன்ற ஆரம்பிக் கும்போதே சிகிச்சைகள் எடுத்துக் கொண்டால் மேலும் பரவாமல் இருக்கும். இந்த மருக்கள் ஏற்பட முக்கிய காரணம் சுத்தமின்மை. அதிகமான நகைகளை தொடர்ந்து அணிந்து கொண்டிருப்பது முதலியன. மருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க இதற் கென்று தயாரிக்கப்பட்ட கிரீம் உள்ளது. இதை தொடர்ந்து தடவி வர கரும்புள்ளிகளும் (more…)

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனி தர் கூடத்தடுக்க முடியாது. நாம் சாப்பிடு ம் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண் மங்களை எளிதில் தடுத்து அழி த்துவிடும். நோய் பரவுவதைத் தடுக் கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள். வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும் பாபிலோனி யாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar