Tuesday, November 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாலிவுட்

குஷ்பு கோயில் அப்போ – இப்போ சோனியா காந்தி, மோடிக்கு கோயில் – நேரடி காட்சி – வீடியோ

குஷ்பு கோயில் அப்போ... இப்போ சோனியா காந்தி, மோடிக்கு கோயில் - நேரடி காட்சி - வீடியோ தலைப்பைப் படித்து விட்டு உள்ளே வந்தவர்ள், தயவுசெய்நு நீங்கள் சிரிக்காமல் மேற்கொண்டு படிங்க• கடந்த பல (more…)

பாலிவுட் பார்த்து வியந்த பிரியா ஆனந்த்

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த பிரியா ஆனந்த், அதற்குபின், சில விளம்பர படங்களிலும் நடித்தார். "சொல் லிக் கொள்ளும்படியான படங்கள் இல் லையேஎன, ஏங்கிக் கொண்டிருந்த பிரியா வுக்கு, "இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் வெற்றியால், பாலிவுட்டில் உற்சாக வரவே ற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில், பிரியா வின் நடிப்பை பார்த்து வியந்த பாலிவுட் தயாரிப்பாளர்கள்,  தங்களின் அடுத்த படங் களுக்கு அவரை "புக் செய்ய, ஆர்வம் காட் டுகின்றனர்.  தற்போது அவர், "புக்ரேஎன்ற இந்தி படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் தயாரிப்பாள ர் ரித்தேஸ் சித்வானி, "இங்கிலீஷ் விங்கி லீஷ் படத்தில், பிரியாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்து விட்டது. படத்தை பார்த்த அடுத்த நிமிடமே, (more…)

இல்லற வாழ்வில் ஈடுபட்டுள்ள நடிகை ஜெனிலியா மீது வழக்கு பதிவு . . .

நில மோசடி புகார் தொடர்பாக நடிகை ஜெனிலியா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய் ய ஐதராபாத் கீழ் கோர்ட் உத் தரவிட்டுள்ளது. தமிழ், தெலு ங்கு, இந்தி உள்ளிட்ட பல் வேறு மொழி படங்களில் நடி த்தவர் நடிகை ஜெனிலி யா. சமீபத்தில் மத்திய அமை ச்சரின் மகனும், பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ் முக்கை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு (more…)

குத்தாட்டம் போட நடிகை கத்ரீனா கைப்புக்கு ரூ.1 கோடி சம்பளம்

"ஒஸ்தி" படத்தில் சிம்புவுடன் குத்தாட்டம் போட பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசியிரு ப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பா லிவுட்டில் சூப்பர், டூப்பர் ஹிட்டான படம் "தபாங்". இப்படம் தமிழில் "ஒஸ்தி" என்ற படத்தில் ரீ-மேக் ஆகி வருகிறது. படத்தில் நாயக னாக சிம்புவும், நாயகியாக ரிச்சா வும் நடித்து வருகின்றனர். தரணி இயக்கி வருகிறார். ஒஸ்தி படத் தின் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தி தபாங்கில் "முன்னி..." என்ற பாடல் பெரும் வரவேற்பை பெற் றது. இதில் மல்லிகா அரோரா, கல க்கலாக ஒரு குத்தாட்டம் போட்டு அனைவரையும் கிறங் கடித்தார். அதேபோல் ஒஸ்தியிலும் இது போன்று ஒரு (more…)

நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று யார் சொன்னது..?: எரிச்சலில் ஷில்பா ஷெட்டி

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு அவரது நண்பரான ராஜ் குந்ரா வை திருமணம் செய்து கொண்டார். இவர் களிருவரும் ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யின் உரிமையாளர்களாக உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்ட ஷில்பா ஷெட்டி, ஐபிஎல் போட்டி நடைபெறும் நாட்க ளில், தவறாமல் தனது அணியுடன் ஆஜ ராகி விடுவார். இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று செய்திகள் பரவின. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட ஷி ல்பா ஷெட்டி கடும் கோபத்தில் இருக்கி றார். இது குறித்து (more…)

பாலிவுட் நடிகைகளே வியந்த காஸ்டியூம் டிசைனர் அமலாபால்

வீரசேகரன் படத்தின் மூலம் அறிமுகமாகி, சிந்து சமவெளி படத் தில் மாமனாருடன் சல்லாப காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி, மைனா படத்தின் மூலம் உச்சத்திற்கு போன நடி கை அமலா பால், இப்போது முன்னணி நடி கர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக் டர்களின் விருப்ப நாயகியாக மாறியு ள்ளார். விரைவில் இவர் நடிப்பில் விக்ரமுடன் இணைந்து நடித்திருக்கும் தெய்வத் திரு மகன் படம் ரிலீசாக இருக்கிறது. இதுதவிர லிங்கு  சாமியுடன் வேட்டை, மறைந்த நடி கர் முரளியின் மகன் அதர்வாவுடன் முப்பொ ழுதும் உன் கற்பனைகள் என்று வரிசையாக தொடர்ந்து கைநிறைய (more…)