Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாலுணர்ச்சியை அதிகரிக்கும் 7 முக்கிய எண்ணெய்கள்!!!

பாலுணர்ச்சியை தூண்டி, இன்பத்தை அதிகரிக்க உதவும் எண்ணெய்கள் (இது ஆண்களுக்கு மட்டும்)

ஆயக்கலைகளை கற்றுக் கொள்ள ஒருவருக்கு ஒரு ஜென்மம் போதா து. செக்ஸ் வாழ்க்கையில் புதிது புதிதாக பலவற்றை சோதனை செய்து இன்பத்தை அதிகரிக்க ஆணும் பெண்ணும் முற்படுகி றார்கள். அப்படிப் பட்ட செக்ஸ் வாழ்க்கையை தூண்டவும், இன் பத்தை அதிகரிக்கவும் பல எண் ணெய்கள் உதவி புரிகிறது. செக் ஸூக்கு பைபிளாக விளங்கும் காமசூத்ராவில், இயற்கை வாச னை திரவியமான இட்டர் மற்று ம் வாசனை எண்ணெய்களின் பயன்பாட்டை பற்றி, அதன் இலக்கியத்தி ல் குறிப்பிடப்பட்டுள்ளது. பழங்காலத்தில் (more…)