Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாவனா

மீண்டும் பாவனா – திரிஷா இடத்தில் நடிகை பாவனா

மீண்டும் பாவனா - திரிஷா இடத்தில் நடிகை பாவனா மீண்டும் பாவனா - திரிஷா இடத்தில் நடிகை பாவனா சித்திரம்பேசுதடி, ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் நடித்த (more…)

(விஜய் டிவி) பாவனா…. பற்றி லேட்டஸ்ட் நியூஸ் !

(விஜய் டிவி) பாவனா... பற்றி லேட்டஸ்ட் நியூஸ் (விஜய் டிவி) பாவனா.... பற்றி லேட்டஸ்ட் நியூஸ் தொடக்கத்தில் ராஜ் தொலைக்காட்சியில் நடிகை கல்யாணியுடன் இணைந்து பீச் கேர்ள்ஸ் என்ற நேர்க்காணல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார் தொகுப்பாளினி பாவனா. அதன்பிறகு (more…)

நடிகை பாவனா பற்றிய செய்திக்கேட்டு, அதிர்ச்சியில், கதறி அழுத இளைஞர்! – ப‌ரபரப்பு

நடிகை பாவனா பற்றிய செய்திக்கேட்டு, அதிர்ச்சியில், கதறி அழுத இளைஞர்! - ப‌ரபரப்பு நானும் எனது நண்பரும் இன்று மதியம் சுமார் 3 மணியளவில் கைப்பேசி துணையுடன் இணை யத்தில் செய்திகளைப் படித்துக் கொண்டிருந் தோம்.  இடையில் விலாசம் கேட்டு, எங்களிடம் வந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க‍ இளைஞர் ஒருவர் வந்தார். அவருக்கு அவர் கேட்ட விலாச த்திற்குண்டான சரியான வழியைச் சொல்லி விட்டு, மேற்கொண்டு செய்தி படிப்பதைத் தொட ர்ந்தான் எனது நண்பன். அப்போது இடைச்செரு கலாக நடிகை பாவனாவைப் பற்றிய செய்தி ஒன்று அவனது கண்களுக்கு பட்ட‍து. இதைக் கேட்டது எங்களிடம் விலாசம் கேட்ட (more…)

தனது (காதலன்) மாப்பிள்ளை யார் என்று கூறாமல் ரகசியம் காக்கும் நடிகை பாவனா

தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவ னா, தொடர்ந்து ஜெயம் கொண்டான், தீபாவளி, ஆர்யா, இராமேஸ் வரம் போன்ற பல படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 3 ஆண்டு காலமாக‌ தமிழ் படங்களை தவிர்த்து, கன்னடம் மற்றும் மலையாளப் படங் களில் மட்டுமே நடித்து வந்தார் இந்நிலையில் பாவனா வுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும், குருவாயூர் கோவிலில் இதற்கா ன சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் (more…)

:இதுபோன்ற காட்சிகளில் நடிப்பது பெண்களுக்கு ரிஸ்க்கான விஷயம்தான்" -பாவனா

  ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் பாவனா. தற்போது மலையாள, கன்னட படங்களில் நடி த்து வருகிறார். சமீபத்தில் பச்சன் என்ற மலை யாள படப்பிடிப்பில் கலந்து கொண்டு சண்டை காட்சிகளில் நடித்தார். இதுபற்றி அவர் கூறுகை யில், கதாநாயகிகளை பொறுத்தவரை சண்டை காட்சிகளில் நடிப்பது எளிதான விடயம் கிடை (more…)

பாவனா, "எங்கள் எதிர்பார்ப்பை" நிறைவு செய்வார் – இயக்குனர் சஷாங்க்

நயன்தாரா பட வாய்ப்பு பாவனாவுக்கு போனது. சுதீப் நடிக்கும் கன்னட படம் ‘பச்சன்’. இப்படத்தில் நயன் தாரா ஹீரோயினாக நடிக்க ஒப்புக் கொண் டிருந்தார்.இதையடுத்து படவேலைகளை முடுக் கி விட்டார் இயக்குனர் சஷாங்க். இந்நிலையில் இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்குவதில் நயன்தாராவுக்கு பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து படத்திலிருந்து வெளியேறி னார். திடீரென்று நயன் தாரா வெளியே றியதால் ஷூட்டிங் தொடங்குவதில் குழப் பம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய ஹீ ரோயினாக பாவனா தேர்வு செய்யப்ப ட்டார். பருல் மற்றும் தீபா சன்னிதி என மேலும் 2 ஹீரோ யின்கள் தேர்வு செய்யப் பட்டனர்.  இதுபற்றி இயக்குனர் கூறும்போது, (more…)

முத்த‍த்திற்கு பயந்து, மொத்த‍மாய் நடிக்க‍ மறுத்த‍ நடிகை

இந்தியில் இம்ரான் ஹஸ்மி என்றால் முத்தம், முத்த‍ம் என்றால் இம்ரான் ஹஸ்மி. பிறந்த குழந்தைக்கூட இவரைக் கண்டால் தனது உதட்டை பொத்திக் கொண்டு ஒளிந்து கொள்ளும். அந்த அளவுக்கு முத்த‍த்தால் பிரபலம டைந்தவர்தான் இந்த இம்ரான் ஹஸ்மி இன்னும் சொல்ல‍ப்போனால் நம்ம‍ ஊர் கமலுக்கு இந்த முத்த விஷய த்தில் குரு என்றே சொல்ல‍லாம். இவர் நடிக்கும் படத்தில் இவருக்கு ஜோடியாக பாவனாவை அழை த்த‍போது. இந்தி படம் என்றதும் (more…)

சத்தியமா சொல்றேங்க! பாவனாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை

கொலகொலயா முந்திரிக்கா படம் மூலம் தமிழில் அறிமுகமானவ ர் ஷிகா. கடந்த வாரம் ரிலீசான விண் மீன்கள் படத்திலும் நடித்துள்ளார். இவர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். அங்கு பாவனாவு க்கும் ஷிகாவுக்கும் மோதல் ஏற்பட்ட தாக கிசுகிசு பரவியது.   இதுகுறித்து ஷிகா அளித்த பேட்டி வரு மாறு:-   சத்தியமா சொல்றேங்க! பாவனாவுக் கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எங்களுக்குள் தகராறு ஏற்ப ட்டதாக கூறப்படு வது வதந்திதான். விண்மீன்கள் படத்தில் மாற் றுத்திறனாளி குழந் தையின் அம்மாவாக நடித்தேன். அத்தகு குழந்தைகளை சமூகத் தில் ஒதுக்ககூடாது என்று வலியுறு த்தி நடித்தேன். என் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் (more…)

பிரபல நடிகை பாவனா உயிரோடுதான் இருக்கிறார்!!

பிரபல இந்திய நடிகை பாவனா மரணம் என யாழ் உதயன் பத்தி ரிகை செய்தி வெளியிட்டுள்ள து. தமிழ்நாடே ஆடிப்போகும் இச்செய்தி குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாக உள்ளது. பாவனாவின் படத்தை 31ம் நாள் நினைவஞ்சலிக்காக வெளியிட் டுள்ள இப் பத்திரிகை, பெயரை மட்டும் சற்று மாற்றி வெளியி ட்டுள்ளது என, யாழ் மக்கள் தெரிவித்துள்ளார்கள். உண்மையாக வே படத்தில் காணப்படும் நடிகை பாவனா இறக்கவில்லை என்று இந்தியாவில் இருந்து (more…)

பாவனா காதலுக்கு எதிரியா?

சித்திரம் பேசுதடி” படம் மூலம் கதா நாயகியாக அறிமுகமானவர் பாவனா. தீபாவளி, அசல், ஜெயங் கொண்டான் படத் திலும் நடித்தார். மலையாளம், தெலுங்கு மொழி களில் முன்னணி நடிகையாக உள் ளார். அவர் சொல்கிறார், சினிமாவில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இங்கு கதா நாயகிகள் சீக்கி ரமே காணாமல் போய் விடுகின்றனர். நடிகர்கள்தான் ரொம்ப நாள் நிலைத்து (more…)

சினிமா துறையில் கதாநாயகர்கள் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது – பாவனா

‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் தமிழில் பிரபலமானவர் பாவனா. ஜெயம் கொ ண் டான், வெயில், தீபாவளி, கூடல் நகர், வாழ்த்துக்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளத் தில் இரு படங்களில் நடித்து வருகி றார். தமிழில் வாய்ப்பு இல்லை. இதுபற்றி பாவனாவிடம் கேட்டபோது அவர் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. எல்லாமே ஒரே மாதிரி கேரக்டராகவே இருக்கிறது. அவைக ளை உதறவும் முடியவில்லை. என்னை பொறுத்த வரை ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோஸ்ஸைப் போல் வலுவான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar