Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாவாடை தாவணி

பாவாடை தாவணியின் நவீன வடிவங்களும் – இன்றைய பெண்களும்

பாவாடை தாவணியின் நவீன வடிவங்களும் – இன்றைய பெண்களும்

பாவாடை தாவணியின் நவீன வடிவங்களும் - இன்றைய பெண்களும் பெண்களுக்கு இந்திய உடைகள் ஆயிரம் ஆயிரம் இருந்தாலும் அந்த உடைகளில் குறிப்பாக தென்னிந்திய உடைகளில் மிகவும் ரசித்து அணிந்து கொள்ளும் ஆடை என்று பாவாடைத் தாவணியைக் கூறலாம். பாவாடை தாவணிக்கு என்று தனித்துவமும் பெண்களிடையே வரவேற்பும் எப்போது இருந்து கொண்டே இருக்கிறது. நம்முடைய அம்மா காலத்தில் எல்லாம் பூப்படைந்த பிறகு திருமணமாகும் வரை பெண்கள் அணிந்த ஆடை என்றால் அது பாவாடைத் தாவணிதான். காலங்கள் மாற மாற பாவாடைத் தாவணி என்பது கல்யாணம், வரவேற்பு, கோவில் நிகழ்ச்சிகளுக்கு அணிந்து கொள்ளும் ஆடையாக மாறியது. இப்பொழுது சிறு குழந்தைகளுக்குக் கூட பாவாடைத் தாவணி அணிவித்து நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. இளம்பெண்கள் இந்த பாவாடைத் தாவணியில் அழகுதான். அதிலும் பட்டுப் பாவாடைத் தாவணியில் என்றால் கேட்கவா வேண்டும்.

ர‌கசியம் – கர்ப்பப் பை க்கு கவசமாக விளங்கும் பாவாடை தாவணி – இளம்பெண்கள் உணராத‌ உண்மை

ர‌கசியம் - கர்ப்பப் பை க்கு கவசமாக விளங்கும் பாவாடை தாவணி - இளம்பெண்கள் உணராத‌ உண்மை ர‌கசியம் - கர்ப்பப் பை க்கு கவசமாக விளங்கும் பாவாடை தாவணி - இளம்பெண்கள் உணராத‌ உண்மை போலியான‌ இன்றைய நவீன நாகரீகத்தின் மோகத்தினால் இன்று (more…)

பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப்பா!

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா...? என்றப் பாடல் இப்போது வேலைக்கு ஆகாது என்று நினைத்தீர்கள் என்றால் கன்னத்தில் போட்டு கொள்ளுங்க ள். சென்ற தலைமுறையின் பாவா டைதான், இன்றைய தலைமுறை யின் லேட்டஸ்ட் ஃபேஷன். ஸ்க ர்ட், ராப்பரவு ண்ட், மெர்மெய்ட், லெ ஹங்கா, லாச்சா, என்று வித விதமான பெயர்களில் இன்று வல ம்வரும் வஸ்து, சாட்சாத் சென் ற தலைமுறையின் பாவா டைதான்..இதில் முட்டிக்கால் வரை மட்டுமே ஸ்கர்ட் இருக்கும் என்ற காலம் மலையேறிவிட்டது. கணுக் கால் வரை நீளமாக (more…)

“கவர்ச்சியாக நடிக்க‍ தயார்”! – நடிகை சுவாதி

நடிகை சுவாதி, ராட்டினம் ‘மன்னாரு’ ஒருவர் மீது இருவர் சாய்ந் து உட்பட சில தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். இவர் ராட்டினம் தமிழ் ப்ப‍டம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமா னார். இவர் இதுவரை  பாவாடை தாவணி, சுடிதாரில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால் அரை குறை ஆடைகளை உடுத்திக் கொண்டு கவர்ச்சியாக நடிக்க மறுத்தார். மற்ற‍ நடிகைகள் கவர்ச்சி, நீச்சல் உடை என தாராள மனப்பான்மையுடன் (more…)

பாவாடை தாவணியில் பியாவை பார்க்க முடியுமா?

பியா என்றாலே சின்னதாக ஒரு ஷார்ட்ஸை தந்துவிடுகிறார்கள். கோ-வில் பத்தி‌ரிகை நிருபராக நடித்த போதுகூட துணுக்கு செய்தி மாதி‌ரி தான் இருந்தது அவரது காஸ்ட்யூம். பாவாடை தாவணியில் பியாவை பார்க் க முடியுமா என்ற ஏக்கத்தை ராம் கோ பால் வர்மாவின் முன்னாள் உதவி இயக் குனர் தீர்த்து வைத்திருக்கிறார் ஜீவன் ரெட்டி தளம் என்ற படத்தை தமிழ், தெலு ங்கு இரு மொழிகளில் எடுக்கிறார். பியா ஹீரோயின் இதில் பியாவுக்கு பிரா மண பெண் வேடம். பிராமண பெண் என் றால் பாவாடை தாவணிதான் போடுவா ர்கள் என்ற பழைய ஹேங்ஓவ‌ரில் பியா வுக்கும் (more…)

“இன்று பாவாடை தாவணி அணிந்த பெண்களை எங்கும் பார்க்க முடிவதில்லை” – கவிப்பேரர‍சு வைரமுத்து

ஈரோட்டில் துணிக்கடை ஒன்றின் திறப்புவிழாவில் கலந்து கொண்டார் வைரமுத்து. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அஞ்சலி முதலில் குத்துவிளக்கேற்றி விற்பனையைத் துவ க்கி வைத்தார். விழாவில் வைரமுத்து பேசியதா வது, ‘ஈரோடு பெரியார் பிறந்த மண். இந்த மண்ணு க்கு வருவதற்கே கொடுத்து வைத்திருக்க வேண் டும். "இன்று பாவாடை தாவணி அணிந்த பெண்க ளை எங்கும் பார்க்க முடிவதி ல்லை". ஒரே சுடிதார் மயமாகிவிட்டது. நாகரீக (more…)

பெண்களே! படுக்கையறையில் உங்கள் கணவர்களை கவர, சேலையைவிட “செக்ஸியான ட்ரஸ்” வேறெதுவும் இல்லை

க‌ளவியல் பற்றிய விழிப்புணர்வை தம்பதியினரிடம் ஏற்படுத்தும் நோக்க‍த்தோடு வெளியிடப்பட்டுள்ள‍ கட்டுரையே! தவிர வேறு எந்த விதமான உள்நோக்க‍ங்களும் இல்லை. தயவுசெய்து இக்கட்டுரை யை வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க‍ அறிவுறுத்த‍ப்படுகிறார்கள். (ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍து) ''எட்டடுக்கு சோலை என்னோட சேலை'' என்கிறார் ஒரு பெண் கவிஞர். எனவே, இல்லத்தரசிகளே! அவ்வப்போது சேலை யுடன் படுக்கையறைக்குள் நுழையுங்கள்! அசத்துங்கள்! ஆடைகளின் அரசி சேலை யே!  சேலையைவிட அழகான, கவர்ச்சி யான.. ஏன் செக்ஸியான உடை உலகில் வேறெதுவும் கிடையாது. "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு" -அதுவும் ஆண்களுக்குப் பிடித்தமான வாசம். படுக்கையறைக்குள் மனைவியை எப்படி கவர்வது என்பது பற்றி பலப்பல “டிப்ஸ்” கள் ஆண்களுக்கு கொடுக்கப் பட்டுக் கொ ண்டே இருக்கின்றன. ஆனால் படுக்கைய றையை இன்பக் களமாக மாற்றும் பெண்க ளுக்கு போதுமான அளவு வழி காட்ட ப்படுதல்கள்

புதுப்பொலிவுடன் பாவாடை தாவணியில் நவீன மங்கையர் – வீடியோ

‘பாவாடை தாவணியில் பார்த்த உருவமா...’ என்று இப்போது எந்த ஆணும், எந்தப் பெண்ணையும் பார்த்து பாட முடியாது. காரணம், தென்னிந்திய டீன் ஏஜ் பெண்களின் பாரம்பரிய உடை யாக இருந்த பாவாடை & தாவணியை இப்போது யாரும் அணிவதில்லை... என்று நினைக்கிறீர்களா? சாரி கைஸ்... பாவாடையும் & தாவணியும் பல பரி மாணங்கள் பெற்று புதுப் பொலிவுடன் இப்போது பெண்கள் மத்தியில் வலம் வருகிறது...’’ என்கிறார் ஆடை அலங் கார  நிபுணர் ஃபிபின். ‘‘பெண்கள் வயதுக்கு (more…)

பெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..? – மருத்துவர்களின் விளக்க‍ம்

கல்வி மட்டுமே பிரதானம் என எண்ணும் இக்காலத்தில், பருவம டைந்த பெண் குழந்தைகளை ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே பள்ளிக் குப் புத்தகச் சுமையுடன் அனுப்பி வி டுகிறோமே, இது எந்த அளவில் அவர் கள் உடல், மனநிலையைப் பாதிக்கு ம்? அக்காலத்தில் 16 நாட்கள் ஓய்வெடு க்க வேண்டும் என முதியோர்கள் கூறி யது மருத்துவரீதியாக அவசியமற்ற தா? இக் கேள்வியை வெவ்வேறு பிரிவுகளில் உள்ள மூன்று மருத்துவர் களின் முன் வைத்தோம். இதற்கு அவ ர்கள் அளி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar