Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாஸ்போர்ட்

புது வகை ஹைடெக் இந்தியன் பாஸ்போர்ட் . . .

புது வகை பாஸ்போர்ட் உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களிலும் இந்தியாவின் அத்தனை பாஸ்போர்ட் அலுவுக ங்களிலும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் உள் அட்டையில் இருக்கும் உங்கள் புகைப்படம் இனிமேல் மூன்றாம் பக்கம் இரு க்கும். ஒரு புகைப்படத்திற்க்கு பதிலாக ரூபாய் நோட்டுகளின் நடுவே உள்ள டிரான்ஸபரென்ட் பக்கத்தில் (more…)

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பாஸ்போர்ட்டில், செய்ய‍ப்பட்டுள்ள‍ மாற்றங்கள்!

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பாஸ்போர்ட்டில், புகைப்படம் ஒட்டுவதிலும், முகவரி இருக்கும் இடத்திலும் மாற்றங்கள் செய்யப் பட உள்ளன. மாற்றம் செய்யப்பட்ட பாஸ் போர்ட்டுகள், கடந்த 9ஆம் தேதி முதல் அம லுக்கு வந்துள்ள‍தாக  சென்னை மண்டல பாஸ் போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக, பாஸ் போர்ட்டின் இடது பக்க உள் அட்டையில், பாஸ்போர்ட் வைத்திருப்ப வரின் பெயர், அவருடைய தேசிய இனம், பிற ந்த தேதி ஆகிய குறிப்புகளும், அவருடைய புகைப்படமும் அமைந்திருக்கும். அதே போல் , வலது பக்க உள் அட்டையில், பாஸ் போர்ட் வைத்திருப்பவரின் முகவரி போன்ற குறிப்பு களும் அடங்கி இருக்கும். ஆனால், (more…)

நம்மிடம் உள்ள‍ முக்கிய ஆவணங்கள் தொலைந்து போனால், திரும்ப பெறுவது எப்ப‍டி?

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரய ப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத் தைத் தொலைத்துவிட்டு பலரும் தவி ப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொ லைந்து போனால் அல்லது மழையி ல் நனைந்து கிழிந்து அழிந்து போனா ல் அவற்றை திரும்பப் பெறுவது எப்ப டி என்பதை இங்கே தெரிந்துகொள்ள லாம். இன்ஷூரன்ஸ் பாலிசி! யாரை அணுகுவது..?பாலிசியை விநியோகம் செய்த கிளையை.. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்ட வை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்..எவ்வளவு கட்டணம்? ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, (more…)

பாஸ்போர்ட் தொடர்பான கேள்விகளும் பதில்களும்

  துணை பாஸ்போர்ட் அதிகாரி க . ருக்மாங்கதன் (பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம், சென்னை)  பாஸ்போர்ட் தொடர்பான அத்தனை சந்தேகங்களு க்கும் பதில் தருகிறார். பாஸ்போர்ட் விண்ணப்பித்ததிலிருந்து எத்தனை நாள் கழித்து கிடைக்கும்? கட்டணம் எவ்வள (more…)

தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்

“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட் டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத் தில் நடக்கிற அனைத்து திருமணங்க ளும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட் டம் சொல்கிறது. எங்கே பதிவு செய்ய வேண்டும்? கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவா ளர் அலுவலகத்தில் (more…)

ஓட்டுநர் உரிமம் (Driving License) முழு விவரம்

ஒரு காலத்தில் சைக்கிள் ஓட்டு-வதற்கே லைசென்ஸ் தேவைப்பட்டது. அப்போது லைசென்ஸ் இருந்தாலும் பயந்து, பயந்து ஓட்டினார்கள்! இப்போது பலபேர் லைசென்ஸ் இல்லாமல் மோட்டார் சைக்கிளே ஓட்டுகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை ஆபத்து வரும் வரை உணரமாட்டார்கள். ‘ஏகப்பட்ட படிவங்களை நிரப்ப வேண்டும். கால் கடுக்க வரிசையில் நிற்க வேண்டும்!’ என்று தாங்களாகவே ஏதேதோ கற்பனை செய்து கொண்டு, லைசென்ஸ க்கே விண்ணப்பிக் காமல் இருக்கிறார்கள். ‘வழியில் போலீஸ் நிறுத்தினா, அம்பது ரூபா தந்தா மேட்டர் ஓவர்’ என்று (more…)

பாஸ்போர்ட் பெறுவது எப்படி? (வழிமுறை – 2)

ஆர்டினரி (Ordinary), அப்பிசியல் (Official), டிப்ளோமேட்டிக் (Diplo- matic), ஜம்போ (Jumbo) என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பா ஸ்போர்ட் சாதாரண குடிமக்களு க்கும், Official பாஸ்போர்ட் அரசா ங்க ஊழியர்களுக்கும், Diploma- tic பாஸ்போர்ட் முதல் வர், பிரத மர் போன்ற உயர்மட்டத் தலைவர் களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப் (more…)

ஸ்டூடண்ட் இன்ஷூரன்ஸ்: படிப்பைவிட இது முக்கியம்!

'வெளிநாடுகளுக்குப் போய் என்ன படிக்க வேண்டும் என நம்மூர் இளைஞர்களுக்குத் தெரிகிற அளவுக்கு, எந்தெந்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்தால் இழப்புகளிலிருந்து தப்பிக்க லாம் என்பது தெரிவதில்லை. சில ஆயி ரம் ரூபாயைக் கவலைப்படாமல் கட்டி னால், பல லட்சரூபாய் செலவை எளிதா க தவிர்க்கமுடியும்'' என்கிறார் நிதி ஆலோசகரான வி.ஹரிஹரன். எப்படி என்பதையும் அவரே (more…)

பாஸ்போர்ட் சுலபமாக எப்படி வாங்குவது?

பாஸ்போர்ட் பிராந்திய  அதிகாரியிடம் கேட்கப்ட்ட கேள்விகளும் அதற்கான உரிய பதில்களையும் ஒரு இணையத்தில் கிடைக்கப் பெற்றது உண்மையில் இந்த பரபரப்புக்கும் டென்ஷனுக்கும் அவசியமே இல்லை. இங்கே காலில் கஞ்சியைக் கொண்டது போல் கடைசி நேர த்தில் பாஸ்போர்ட் வாங்க வருபவர்கள் தான் டென்ஷனை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உண்மை யில் நிதானமாக விண்ண ப்பித்தால், தபால் மூலமே பாஸ்போர்ட், வீடு தேடி வந்து விடும். அலைச்சலே வேண்டாம். டென்ஷ னும் வேண்டாம்.’’ எல்லோருக்கும் வெளிநாடு போகும் வாய்ப்பு இல்லாவிட்டாலும், ஒரு ஐடென்டிடி கார்டாகவாவது பாஸ் போர்ட் வாங்கி வைத்துக் கொள்ளலாம். அல்லது சிலரு க்கு எதிர் காலத்தில் வெளிநாடு போகும் வாய் ப்பும் ஏற்படலாம். பாஸ்போர்ட் வாங்குவது என்பதே ரொம்ப கஷ்டமான வேலை என்ற கருத்து எல்லோருக்குமே இருக்கிறது. இதைச் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar