Monday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாஸ் என்கிற பாஸ்கரன்

ரஷிய திரைப்படவிழாவில் சிவாஜியின் ‘தில்லானா மோகனாம்பாள்’ – வீடியோ

கடந்த அக்டோபர் 1-ம் தேதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் ஆகும். அவரது பிறந்த நா ளை நினைவு கூறும் வகையிலு ம், அவரை கௌரவிக்கும் வகை யிலும் அடுத்த மாதம் ரஷியா வில நடைபெற இருக்கும் சர்வ தேச திரைப்பட விழாவில் சிவா ஜி நடித்த (more…)

விஜயலட்சுமி விவகாரத்தில், சீமான் மவுனம் காப்பது ஏன்?

திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜய லட்சுமி புகார் அளித்ததைத் தொடர்ந்து, இயக்குனர் சீமான் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட, ஆறு பிரிவு களில் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கி ன்றனர். சென்னை, வளச ரவாக்கம், சவுத் ரி நகர் முதல் தெரு வைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி; சினிமா நடிகை. "பிரண் ட்ஸ், வாழ்த்துக்கள், பாஸ் (எ) பாஸ்கரன் உள்ளிட்ட படங் களில் நடித்துள்ளார். வளசரவாக்கத்தில், தாய் மற்றும் சகோ தரியுடன் வசிக்கும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், "இயக் குனர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வ தாகக் கூறி ஏமாற்றிவிட்டார். அவர் மீது (more…)

கற்பழிப்பு வழக்கை சட்டரீதியாக சந்திப்பேன் – சீமான்

சீமான் அளித்துள்ள ஒரு பேட்டியில், நடிகை விஜயலட்சுமி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்னை சந்தித்துப் பேசி னார். அப்போது அவர் தான் மிக வும் வறுமையில் வாடு வதா கவும், குடும்பச் செலவுக்குக் கூட பணம் இல்லை என்று கூறி வருத் தப்பட்டார். மேலும் தனது அக்காவின் விவாகர த்து வழக்கு கோர்ட்டில் நடப்பதாகவும், அதற் கான செலவை சமாளிக்க முடிய வில்லை என்று அழுதார். நான் மனிதாபிமான அடிப்படை யில் அவருக்கு சில உதவிகள் செய்து கொடுத்தேன். அது தான் நான் செய்த மிகப் பெரிய தவறு. இதன் பிறகு அவரிடமிருந்து எனக்கு எஸ்.எம்.எஸ் கள் வரத் தொடங்கின. என் அம்மாவுக்கு உடல்நிலை சரி இல்லை, பண உதவி தேவை என்று (more…)

சீமானுக்கும், தனக்கும் இருந்த உறவு பற்றி நடிகை விஜயலட்சுமி . . .

திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழ கி விட்டு, இப்போது திருமணத்துக்கு மறு ப்பதாக டைரக்டரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் மீது நடிகை விஜய லட்சுமி புகார் செய்துள்ளார். பிரண்ட்ஸ், கலகலப்பு, ராமச்சந்திரா, சூரி, எஸ்.மேடம், வாழ்த்துக்கள், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை விஜயலட்சுமி. ஏராளமான கன் னட படங்களிலும், சின்னத்திரை சீரியல்களி லும் நடித்திருக்கிறார். டைரக்டர் சீமான் இயக்கத்தில் உருவான வாழ்த்துக்கள் படத் தில் நடித்தபோது டைரக்டர் - நடிகை என்ற முறையில் (more…)

பாஸ் என்கிற பாஸ்கரன்

படிப்பு ஏறாமல் வெட்டியாக திரிபவர் ஆர்யா. அவர் அண்ணன் சுப்பு பஞ்சு, கால்நடை டாக்டர். ஒரு தங்கை. வீட்டில் அம்மாவை தவிர எல்லோரும் ஒன்றுக் கும் உதவாதவன் என அர்ச்சிக் கின்றனர். சலூன் கடை நடத்தும் நண்பன் சந்தானத்துடன் குடி கொண்டாட்டம் என சுற்றுகிறார். ஒரு கட்டத்தில் அரியர் தேர்வு எழுத போய் பரீட்சை ஹாலுக்கு வரும் ஆசிரியை நயன்தாராவை பார்த்து காதல் வயப்படுகிறார். ஏதேச்சையாக நயன்தாரா அக்காவே அண்ணன் மனைவியாக காதலை தீவிர மாக்குகிறார். அண்ணியிடம் தங்கையை தனக்கு கட்டி வைக்குமாறு கேட்கிறார். வேலை இல்லாதவருக்கு பெண் தர முடியாது என அவர் மறுக்கிறார். நயன்தாரா பெற்றோரும் ஒதுக்குகின்றனர். இதனால் ரோஷமாகி பணத்தோடு வருகிறேன் என சவால் விட்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறார். பாஸ் ஆகா விட்டால் பணம் வாபஸ் என்ற உத்தர வாதத்தோடு டூட்டோரியல் ஆரம்பிக்கிறார். அங்கு சேரும் மாணவர்கள் படிக்காமல் ரவுடித்தனம் செய்கின்றனர். தொழில