Sunday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பா.ம.க

திமுக-வின் அசுர வேகத்தால் திகைத்து நிற்கும் அதிமுக பாஜக கட்சிகள்

திமுக-வின் அசுர வேகத்தால் திகைத்து நிற்கும் அதிமுக பாஜக கட்சிகள் திமுக-வின் அசுர வேகத்தால் திகைத்து நிற்கும் அதிமுக பாஜக கட்சிகள் பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்க‍ப்படவில்லை என்றாலும் (more…)

“இதில் நான் தலையிட முடியாது” – முதல்வர்

ராஜி்வ் கொலையாளிகள் 3 பேரை, வரும் 9 ம் தேதி தூக்கில் போட ஏற்பாடுகள் து ரித கதியாக நடந்து வருவதை அடுத்து தமிழகத்தில் பல்வே று அரசியல் கட்சிகள் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுப ட்டு வருகின்றன. தமிழக முதல்வர் தனது சிறப்பு அதிகார த்தை பயன்படுத்தி 3 பேரை யும் காப்பாற்ற வேண் டும் என கோரிக்கை குரல் எழுந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தலையிட முதல் வருக்கு அதிகாரம் இல்லை என சட்டசபை யில் (more…)

புதிய தலைமை செயலகத்தில் குழந்தைகள் மருத்துவமனை அமைக்கலாம்; அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இளைஞர் அணி தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-   தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பா.ம.க. உறவு சுமூகமாக உள்ளது. நாங்களும் விடு தலை சிறுத்தைகளும் முதன் முறையாக இணைந்த தேர்தல், விடு தலை சிறுத்தைகள் இணைந்த சமூக மக்கள் விரும்பவில்லை என்று கூறுவது தவறு. வருங்காலங்களிலும் இந்த (more…)

தி.மு.க.- காங்கிரஸ் பா.ம.க. வேட்பாளர்கள்

தி.மு.க. காங்கிரஸ் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கீழ்க்கண்டவர்கள் போட்டியிடலாம் என்று தெரிகிறது. வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:- திருவாரூர் -முதல்-அமைச்சர் கருணாநிதி., கொளத்தூர்- மு.க. ஸ்டா லின், வில்லிவாக்கம்- பேரா சிரியர் அன்பழகன், சேப்பா க்கம்- ஜெ.அன்பழகன்., சைதாப்பேட்டை -மு.மகேஷ் குமார், விருக ம்பாக்கம்-க.தனசேகரன் ஆயிரம் விளக்கு -வக்கீல் அசன் முக மது ஜின்னா, எழும்பூர்-அமைச்சர் பரிதி இளம் வழுதி, துறை முகம்-திருப்பூர் அல்டாப் (முஸ்லிம் லீக்). ஆர்.கே.நகர்-பி.கே. சேகர்பாபு, பல்லாவரம்- (more…)

காங்கிரசுக்கு 63 தொகுதிகள்: பா.ம.க. மற்றும் முஸ்லிம் லீக் தலா

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற உள்ள நிலை யில் தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. (31), விடுதலை சிறுத் தைகள் (10), கொங்குநாடு முன்னேற்றக்கழகம் (7), முஸ்லிம் லீக் (3), மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (1) ஆகிய கட்சிகளுக்கு 52 இடங்கள் கொடுக்கப்பட்டுவிட்டதால் (more…)

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தி.மு.க., மும்முரம்: காங்கிரசுக்கு60, பா.ம.க.,வுக்கு 24 தொகுதிகள்?

சட்டசபை தேர்தலை சந்திக்க, தி.மு.க., அணி, இறுதி வடிவம் பெற்று தயாராகி விட்டது. காங்கிரஸ் - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள், தி.மு.க., எக்ஸ்பிரசில் பயணம் செய்வது உறுதியாகி விட்டதாக, அக்கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகளை, அரசியல் கட்சிகள் துவக்கி விட்டன. முதல்கட்டமாக, எந்த கட்சி, எந்தப் பக்கம் என்பதில் குழப்பம் நீடித்தது. தற்போது, தமிழக அரசியலில் மாற்ற ங்கள் ஏற்பட்டதன் (more…)

ந‌வம்பர் 8 ஆம் தேதி தமிழக சட்ட‍சபை குளிர்கால கூட்டத்தொடர். அவசர சட்ட‍ங்களுக்கான மசோதா தாக்க‍ல்

தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர், அடுத்த மாதம் 8ம் தேதி துவங்குகிறது. தமிழில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் அவசர சட்ட மசோதா உட்பட பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுவதுடன், விவசாயிகளுக்கு இலவச மின் மோட்டார் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களுக்கு தேவைப்படும் கூடுதல் செலவினங்களுக்காக துணை மதிப்பீடும் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய சட்டசபையில், 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதுடன், பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 19ம் தேதி துவங்கி, மே மாதம் 14ம் தேதி வரை நடந்தது. அதன்பின், சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. மரபுப்படி, சட்டசபை கூட்டம் முடிந்த தேதியில் இருந்து, ஆறு மாதங்களுக்குள் மீண்டும் கூட வேண்டும் என்பதால், நவம்பர் 10 தேதிக்குப்பின், சட்டசபை கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், நவம்பர் 8ம் தேதியே புதிய சட்டசபையில் சட்டச
This is default text for notification bar
This is default text for notification bar