நடிகை ஸ்ரீதிவ்யாவின் மிரட்டலால் பயந்து ஓட்டம் பிடிக்கும் ரசிகர்கள்
சமீபத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரை ப்படத்தில் சிவகார்த்திகேயனும் தமி ழக ரசிகர்களுக்கு புதுமுகமாக அறி முகமான நடிகை ஸ்ரீதிவ் நடித்திருந் தனர். முதல் படத்திலேயே பளிச்செ ன்று மனதில் ஒட்டிக்கொண்ட ஸ்ரீ திவ்யாவைப்பார்த்து அப்படத்தில் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரடி அப்பன் என்று சிவகார்த்திகேயன் பாடியதைத் தொடர்ந்து இப்போது அவரை எங்கு பார்த்தாலும், அந்த பாடல் வரியைச்சொல்லியே கிண்டல் செய்கிறார்களாம் ரசி கர்கள். ஆனால், அப்படி கேட்கும் சில ரசிகர்களிடம், எங்க அப்பா யாருன்னு தெரியனுமா? என்று (more…)