Saturday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிடித்த‍

முரண்டு பிடித்த‍ முரட்டுக் குதிரையை சமாதானத்தால் அடக்கிய முரட்டுக்காளை (ரஜினி)!

கோச்சடையான் பட விளம்பரங்களில் கே.எஸ்.ரவிக்குமாருக்கு முக்கி யத்துவம் கொடுக்காததினால் அவர் வருத்தத்தி ல் இருப்பதை, ரஜினியிடம் மோதத் தயாராகும் கே.எஸ்.ரவிக்குமார் என்று செய்தி வெளியி ட்டிருந்தோம் அல்லவா? அதன் பிறகு பல காட்சிகள் அரங்கேறி இருக்கி ன்றன. திரையுலகில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கை யிலும் தனக்கு எதிரிகளே இருக்கக் கூடாது என்று நினைக்கும் ரஜினி உடனே கே.எஸ்.ரவிக் குமாரை தொடர்பு கொண்டு பேசினாராம். அப் போது அவரிடம் பிடிகொடுக்காமல் ஏனோதானோவென்று பேசியிருக்கி றார். எனவே ரவிக் குமாரை சமாதானப்படுத்த (more…)

இரண்டாவது இடத்தில் இருந்துகொண்டே முதல் இடத்தை பிடித்த‍ நடிகை பூர்ணா!

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பூர்ணா வித்தகன், துரோகி, கொடைக்கானல்  உள்ளிட்ட சிலத் திரைப்படங் களில் நடித்திருக்கிறார். தற்போது, நடிகர் சக்திக்கு ஜோடியாக நடித்து வரும் ‘படம் பேசும்‘ ஆகும் இத்திரைப்படத்தை ராகவா இயக்குகி றார். இதில் நடிப்பது பற்றி பூர்ணா கூறியதாவது: இய க்குனர் ராகவா எனக்கு மெயிலில் இப்படத்தின் கதையை அனுப்பி 2வது ஹீரோயி னாக நடிக்க கேட்டிருந்தார். அந்த கேரக்டரை படித்ததும் வித்தியாசமாக இருந்தது. 2வது ஹீரோயின் பாத்திரமாக இருந்தாலும் நடிக்க சம்மதித்தே ன். இதைவிட ஹீரோயின் வேடம் நன்றாக இருந்தது. அந்த கதா பாத்திரம் கிடைத்தால் நன்றாக (more…)

உங்களுக்கு பிடித்த‍ வலைதளம் வெவ்வேறு கணினி திரைகளில் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதை அறிய உதவும் தளம்

ந‌மக்கு பிடித்த முறையில், நமக்கு பிடித்த‍ வலைப்பூ வை நமது கணினி திரையில் எவ்வாறு தோற்ற மளிக்கிறது என்பதை மட்டுமே நாம் அறிவோம். ஆனால் வெவ் வேறு ரெசொலூஷன் கொண்ட கணினித் திரைகளில் அது எப்படி தோ ற்ற மளிக் கும் என்பது நமக்கு தெரிவதி (more…)

வெறி பிடித்த‍ மனித நாய்கள் (த‌வறு செய்பவர் எந்த மாநிலத்த‍வராக இருந்தாலும்)

இரு முடி கட்டிச் சென்ற தமிழக ஐயப்ப பக்தர் மீது , மலையாள டீக்கடை சேட்டன் சுடு நீர் ஊற்றியதால் பலி இதே ஒரு மலையாளி மீதோ அல்ல‍து வேறு மாநிலத்த‍வர் மீதோ, தமிழன், வெந்நீர் ஊற்றிக் கொன்றிருந்தால், தமிழக அரசும், மத்திய (more…)